ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 10: வரிசை 10:
* [[தேச விமுக்த்தி ஜனதா கட்சி]]
* [[தேச விமுக்த்தி ஜனதா கட்சி]]


இதில் இலங்கை சுதந்திர கட்சி முக்கிய கட்சியாகும். அடுத்த நிலை முக்கிய அரசியல் கட்சியான மக்கள் விடுத்லை முன்னணி 2005 [[ஏப்ரல்]] மாதம் கூட்டணியில் இருந்து விலகிக் கொண்டது. எனினும் [[2005]] சனாதிபதி தேர்தலில் ஐ.ம.சு.மு.வின் வேட்பாளரான [[மகிந்த ராஜபக்க்ஷ]]வை ஆதரித்தது. [[இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி]] மற்றும் [[இலங்கை சமசமாஜக் கட்சி]] என்பன ஐ.ம.சு.மு.வுடன் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை மூலம் தேர்தல்களில் ஒன்றாக போட்டியிடுகின்றன.
இதில் இலங்கை சுதந்திர கட்சி முக்கிய கட்சியாகும். அடுத்த நிலை முக்கிய அரசியல் கட்சியான மக்கள் விடுத்லை முன்னணி [[2005]] [[ஏப்ரல்]] மாதம் கூட்டணியில் இருந்து விலகிக் கொண்டது. எனினும் 2005 சனாதிபதி தேர்தலில் ஐ.ம.சு.மு.வின் வேட்பாளரான [[மகிந்த ராஜபக்க்ஷ]]வை ஆதரித்தது. [[இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி]] மற்றும் [[இலங்கை சமசமாஜக் கட்சி]] என்பன ஐ.ம.சு.மு.வுடன் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை மூலம் தேர்தல்களில் ஒன்றாக போட்டியிடுகின்றன.





17:01, 14 நவம்பர் 2006 இல் நிலவும் திருத்தம்

ஐ.ம.சு.மு.வின் தேர்தல் சின்னம்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இலங்கையின் அரசியல் கூட்டணி ஒன்றாகும். இது பின்வரும் கட்சிகளினால் உருவாக்கப்பட்டது.

இதில் இலங்கை சுதந்திர கட்சி முக்கிய கட்சியாகும். அடுத்த நிலை முக்கிய அரசியல் கட்சியான மக்கள் விடுத்லை முன்னணி 2005 ஏப்ரல் மாதம் கூட்டணியில் இருந்து விலகிக் கொண்டது. எனினும் 2005 சனாதிபதி தேர்தலில் ஐ.ம.சு.மு.வின் வேட்பாளரான மகிந்த ராஜபக்க்ஷவை ஆதரித்தது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இலங்கை சமசமாஜக் கட்சி என்பன ஐ.ம.சு.மு.வுடன் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை மூலம் தேர்தல்களில் ஒன்றாக போட்டியிடுகின்றன.