ஆவியாதல் உள்ளீட்டு வெப்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: jv:Kalor panguwaban
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: kk:Булану жылуы
வரிசை 31: வரிசை 31:
[[jv:Kalor panguwaban]]
[[jv:Kalor panguwaban]]
[[ka:აორთქლების კუთრი სითბო]]
[[ka:აორთქლების კუთრი სითბო]]
[[kk:Булану жылуы]]
[[ko:기화열]]
[[ko:기화열]]
[[lt:Garavimo šiluma]]
[[lt:Garavimo šiluma]]

00:55, 19 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்

உருகி கொதிநிலையில் நீர்மமாக இருக்கும் துத்தநாகம் ஆவியாக மாற தேவைப்படும் வெப்பம் படத்தில் காட்டப்பட்டுளது. சூழ் அழுத்தம் கடல்மட்ட காற்றழுத்தம். ஒரு மோல் ஆளவு துத்தநாகத்திற்கான அளவீடு. ஆவியாதல் உள்ளீட்டு வெப்பம் (ΔH°v) is 115 330 ஜூ/மோல் (J/mol).படத்தில் ஒரு மோல் அளவு துத்தநாகம் உருகி நீராகும் உள்ளீட்டு வெப்பமும் ((ΔH°m) 7323 J/mol காட்டப்பட்டுள்ளது.

ஆவியாதல் உள்ளீட்டு வெப்பம் (heat of vaporization) என்பது கொதிநிலையில் உள்ள, ஒரு குறிப்பிட்ட அளவு நீர்மப் பொருளை வளிம நிலைக்கு (ஆவியாக) மாற்றுவதற்குத் தேவையான வெப்பம் (வெப்ப ஆற்றல்) ஆகும். பொதுவாக, இது கி.ஜூ/மோல் அலகில் குறிப்பிடப்படுகின்றது. எனினும், கி.ஜூ/கிகி, கி.க/மோல், கலோரி/கிராம், பிடியு/இறா ஆகிய அலகுகளிலும் அளக்கப்படுவது உண்டு.