"பிரித்தானிய அருங்காட்சியகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.6.1) (தானியங்கிமாற்றல்: ko:영국 박물관)
'''பிரித்தானிய அருங்காட்சியகம்''' என்பது [[இலண்டன்|இலண்டனில்]] அமைந்துள்ள, மனித [[வரலாறு]], [[பண்பாடு]] என்பன தொடர்பான [[அருங்காட்சியகம்]] ஆகும். 7 மில்லியன்களுக்கு மேற்பட்ட காட்சிப் பொருட்களைக் கொண்டுள்ள இந்த அருங்காட்சியகம் உலகின் மிகவும் பெரியதும், முழுமையானதும் ஆகும். உலகின் எல்லாக் [[கண்டம்|கண்டங்களில்]] இருந்தும் கொண்டுவரப்பட்ட இங்குள்ள காட்சிப் பொருட்கள் மனிதப் பண்பாட்டின் கதையை அதன் தொடக்க காலத்திலிருந்து தற்காலம் வரை விளக்கி ஆவணப்படுத்துகிறன.
 
இந்த அருங்காட்சியகம், மருத்துவரும் அறிவியலாளருமான சர் [[ஆன்சு சுலோன்]] (Sir Hans Sloane) என்பவரின் சேகரிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு 1700 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. [[புளூம்சுபரி]]யில், இன்றைய அருங்காட்சியகம் இருக்கும் இடத்தில் அமைந்திருந்த [[மான்டேகு இல்லம்|மான்டேகு இல்லத்தில்]] இருந்த இந்த அருங்காட்சியகம் 1759 ஆம் ஆண்டில் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. அதற்குப் பிற்பட்ட இரண்டரை நூற்றாண்டுக் காலத்தில் இது பல கிளை நிறுவனங்களைக் கொண்டதாக விரிவாக்கம் பெற்றது. இவற்றுள் [[தென் கென்சிங்டன்|தென் கென்சிங்டனில்]] 1887 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பிரித்தானிய [[இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், இலண்டன்|இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்]] முதலாவது ஆகும். 1997 ஆம் ஆண்டில் பிரித்தானிய நூலகக் கட்டிடம்கட்டடம் திறந்து வைக்கப்படும் வரை, அருங்காட்சியகமும், [[தேசிய நூலகம்|தேசிய நூலகமும்]] ஒரே கட்டிடத்திலேயேகட்டடத்திலேயே இயங்கி வந்தன.
 
== குறிப்புக்கள் ==
846

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/814388" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி