சு. ராஜம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "தமிழ் ஓவியர்கள்" (using HotCat)
சி Quick-adding category "1919 பிறப்புகள்" (using HotCat)
வரிசை 15: வரிசை 15:
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ் ஓவியர்கள்]]
[[பகுப்பு:தமிழ் ஓவியர்கள்]]
[[பகுப்பு:1919 பிறப்புகள்]]

15:41, 7 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்

எஸ். ராஜம் என்று பரவலாக அறியப்பட்ட சுந்தரம் ராஜம் (பி. பெப்ரவரி 10, 1919 - இ. ஜனவரி 29, 2010) ஒரு தமிழக ஓவியர், திரைப்பட நடிகர் மற்றும் கருநாடக இசைக்கலைஞர். இவர் பாபநாசம் சிவனின் மாணவரும், திரைப்பட இயக்குனர் வீணை எஸ். பாலசந்தரின் தமையனும் ஆவார். 1934 இல் வெளியான சீதா கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். சில திரைபப்டங்களில் மட்டும் நடித்த இவர் பின் முழு நேர ஓவியர் மற்றும் இசைக்கலைஞரானார். அகில இந்திய வானொலியில் பணியாற்றினார். இசை மும்மூர்த்திகள் குறித்த இவரது ஓவியஙள் பரவலாக அறியப்படுகின்றன. கோடீஸ்வர ஐயரின் இசைப் படைப்புகளை பிரபலப்படுத்தியதிலும் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. சென்னை இசை அகாதமியின் இசை வல்லுனர் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 1991 இல் சங்கீத நாடக அகாதமி விருது இவருக்கு வழங்கப்பட்டது.[1][2][3][4][5][6][7]

நடித்த திரைப்படங்கள்

மேற்கோள்கள்

  1. "S Rajam passes away". Times of India. 30 January 2010. பார்க்கப்பட்ட நாள் 19 March 2010.
  2. "S. Rajam remembered on birth anniversary". The Hindu. 12 February 2010. பார்க்கப்பட்ட நாள் 19 March 2010.
  3. "Musician S. Rajam passes away". The Hindu. 30 January 2010. பார்க்கப்பட்ட நாள் 19 March 2010.
  4. "About Shri.S.Rajam". Indian Heritage.com. பார்க்கப்பட்ட நாள் 19 March 2010.
  5. Randor Guy (5 February 2010). "Rajam's romance with cinema". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 19 March 2010.
  6. Ramnarayan, Gowri (5 February 2010). "Extraordinary life". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 19 March 2010.
  7. "Rajam: A multifacted personality". Indian Express. 31 January 2010. பார்க்கப்பட்ட நாள் 19 March 2010. {{cite web}}: Unknown parameter |6QYp3kQ= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._ராஜம்&oldid=812899" இலிருந்து மீள்விக்கப்பட்டது