"சங்கவி (நடிகை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
99 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
Quick-adding category "தமிழ்த் திரைப்பட நடிகைகள்" (using HotCat)
சி
சி (Quick-adding category "தமிழ்த் திரைப்பட நடிகைகள்" (using HotCat))
}}
'''சங்கவி''' (பிறப்பு: [[அக்டோபர் 4]], [[1975]]) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய இயற்பெயர் '''காவ்யா ரமேஷ்'''. திரையலகிற்காக தன் பெயரை சங்கவி என மாற்றிக் கொண்டார். [[தமிழ்]], [[தெலுங்கு]] மற்றும் [[கன்னடம்|கன்னட]] மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவர் [[இந்தியா|இந்தியாவின்]] கர்நாடக மாநிலம் [[மைசூர்|மைசூரில்]] பிறந்தவர். இவருடைய தந்தை மைசூர் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் மட்டும் அல்லாமல் காது, மூக்கு, தொண்டை மருத்துவரும் ஆவார். சங்கவி தன்னுடைய பள்ளி படிப்பை மைசூரில் உள்ள மரியப்பா பள்ளியில் பயின்றார்.
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/804858" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி