சங்கவி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "சங்கவி (அக்டோபர் 4, 1975) இந்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox actor
| name = Sanghavi
| image =
| imagesize =
| alt =
| caption =
| birthname = Kavya
| birthdate = {{Birth date and age|1975|10|04}}
| birthplace = [[Mysore]], [[Karnataka]], [[India]]
| deathdate =
| deathplace =
| othername = Kavya Ramesh, Sangavi
| occupation = Actress, model,
| yearsactive = 1993-present
| spouse =
| domesticpartner =
| website =
}}
சங்கவி (அக்டோபர் 4, 1975) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய உண்மையான பெயர் '''காவ்யா ரமேஷ்'''. திரையலகிற்காக தன் பெயரை சங்கவி என மாற்றிக் கொண்டார். [[தமிழ்]], [[தெலுங்கு]] மற்றும் [[கன்னடம்|கன்னட]] மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவர் [[இந்தியா|இந்தியாவின்]] கர்நாடக மாநிலம் [[மைசூர்|]பிறந்தவர். இவருடைய தந்தை மைசூர் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் மட்டும் அல்லாமல் காது, மூக்கு, தொண்டை மருத்துவரும் ஆவார். சங்கவி தன்னுடைய பள்ளி படிப்பை மைசூரில் உள்ள மரியப்பா பள்ளியில் பயின்றார்.

19:25, 28 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்

Sanghavi
இயற் பெயர் Kavya
பிறப்பு அக்டோபர் 4, 1975 (1975-10-04) (அகவை 48)
Mysore, Karnataka, India
வேறு பெயர் Kavya Ramesh, Sangavi
தொழில் Actress, model,
நடிப்புக் காலம் 1993-present

சங்கவி (அக்டோபர் 4, 1975) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய உண்மையான பெயர் காவ்யா ரமேஷ். திரையலகிற்காக தன் பெயரை சங்கவி என மாற்றிக் கொண்டார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவர் இந்தியாவின் கர்நாடக மாநிலம் [[மைசூர்|]பிறந்தவர். இவருடைய தந்தை மைசூர் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் மட்டும் அல்லாமல் காது, மூக்கு, தொண்டை மருத்துவரும் ஆவார். சங்கவி தன்னுடைய பள்ளி படிப்பை மைசூரில் உள்ள மரியப்பா பள்ளியில் பயின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கவி_(நடிகை)&oldid=804674" இலிருந்து மீள்விக்கப்பட்டது