ஆசை (1995 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
No edit summary
சி ஆசை(தமிழ்த் திரைப்படம்), ஆசை (1995 திரைப்படம்) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

11:37, 28 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்

ஆசை
இயக்கம்வசந்த்
தயாரிப்புமணி ரத்னம்
ஸ்ரீராம்
கதைவசந்த்
இசைதேவா
நடிப்புஅஜித் குமார்
சுவலட்சுமி
பிரகாஷ் ராஜ்
ரோகிணி
பூர்ணம் விஸ்வநாதன்
வடிவேலு
ஒளிப்பதிவுசந்தோஷ் சிவன்
படத்தொகுப்புசேகர் பிரசாத்
வெளியீடுசெப்டம்பர் 1995
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு2 கோடி

1995ல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைச்சித்திரம் ஆசை. இந்தத் திரைப்படத்தில் தல அஜித் குமார், மற்றும் சுவலட்சுமி நடித்துள்ளனர். வெளிவந்த அந்த ஆண்டே சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருதை தட்டிச்சென்றது.

நடிகர்கள்

தலை அஜித் குமார்

சுவலட்சுமி

ரோகிணி

பிரகாஷ் ராஜ்

பூர்ணம் விஸ்வநாதன்

வடிவேலு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசை_(1995_திரைப்படம்)&oldid=804402" இலிருந்து மீள்விக்கப்பட்டது