குளூட்டாமிக் காடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{chembox | verifiedrevid = 415508036 | Name = குளுடாம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
வரிசை 44: வரிசை 44:
}}
}}


'''குளுடாமிக் அமிலம்''' (Glutamic acid) [குறுக்கம்: Glu (அ) E] அமிலத் தன்மையுள்ள ஒரு ஆல்ஃபா- [[அமினோ அமிலம்|அமினோ அமிலமாகும்]]. இதனுடைய வாய்பாடு: HOOC-CH(NH2)-(CH2)2-COOH (அ) C5H9NO4. இது ஒரு '''அத்தியாவசியமற்ற அமினோ அமிலமாகும்'''. இதன் குறிமுறையன்கள்: GAA மற்றும் GAG. கார்பாக்சிலேட் எதிர் மின்மங்களும், குளுடாமிக் அமில உப்புகளும் "குளுடமேட்" என்றழைக்கப்படுகின்றது. தனி வடிவமாக உள்ளபோது நரம்பு பரப்பியாகவும் (neurotransmitter), [[கிரப் சுழற்சி|கிரப் சுழற்சியில்]] வளர்சிதைமாற்ற இடைநிலையிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
'''குளுடாமிக் அமிலம்''' (Glutamic acid) [குறுக்கம்: Glu (அ) E] அமிலத் தன்மையுள்ள ஒரு ஆல்ஃபா- [[அமினோ அமிலம்|அமினோ அமிலமாகும்]]. இதனுடைய வாய்பாடு: HOOC-CH(NH2)-(CH2)2-COOH (அ) C5H9NO4. இது ஒரு '''அத்தியாவசியமற்ற அமினோ அமிலமாகும்'''. இதன் குறிமுறையன்கள்: GAA மற்றும் GAG. கார்பாக்சிலேட் எதிர் மின்மங்களும், குளுடாமிக் அமில உப்புகளும் "குளுடமேட்" என்றழைக்கப்படுகின்றன. தனி வடிவமாக உள்ளபோது நரம்பு பரப்பியாகவும் (neurotransmitter), [[கிரப் சுழற்சி|கிரப் சுழற்சியில்]] வளர்சிதைமாற்ற இடைநிலையிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.


[[பகுப்பு:உயிர்வேதியியல்]]
[[பகுப்பு:உயிர்வேதியியல்]]

08:38, 26 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்

குளுடாமிக் அமிலம்
A representation of the structure of L-glutamic acid
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
குளுடாமிக் அமிலம்
வேறு பெயர்கள்
2-அமினோ பென்டேன்டையோயிக் அமிலம்
(அ) 2-அமினோ குளுடாரிக் அமிலம்
இனங்காட்டிகள்
617-65-2 Y
ChEMBL ChEMBL276389 Y
ChemSpider 591 Y
EC number 210-522-2
InChI
  • InChI=1S/C5H9NO4/c6-3(5(9)10)1-2-4(7)8/h3H,1-2,6H2,(H,7,8)(H,9,10) Y
    Key: WHUUTDBJXJRKMK-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C5H9NO4/c6-3(5(9)10)1-2-4(7)8/h3H,1-2,6H2,(H,7,8)(H,9,10)
    Key: WHUUTDBJXJRKMK-UHFFFAOYAD
IUPHAR/BPS
1369
யேமல் -3D படிமங்கள் Image
KEGG D04341 Y
பப்கெம் 611
SMILES
  • C(CC(=O)O)C(C(=O)O)N
UNII 61LJO5I15S Y
பண்புகள்
C5H9NO4
வாய்ப்பாட்டு எடை 147.13 g·mol−1
தோற்றம் வெண் படிகப்பொடி
அடர்த்தி 1.4601 (20 °C)
உருகுநிலை 199 °C சிதையும் தன்மை உள்ளது.
8.64 கி/லி (25 °C)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

குளுடாமிக் அமிலம் (Glutamic acid) [குறுக்கம்: Glu (அ) E] அமிலத் தன்மையுள்ள ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HOOC-CH(NH2)-(CH2)2-COOH (அ) C5H9NO4. இது ஒரு அத்தியாவசியமற்ற அமினோ அமிலமாகும். இதன் குறிமுறையன்கள்: GAA மற்றும் GAG. கார்பாக்சிலேட் எதிர் மின்மங்களும், குளுடாமிக் அமில உப்புகளும் "குளுடமேட்" என்றழைக்கப்படுகின்றன. தனி வடிவமாக உள்ளபோது நரம்பு பரப்பியாகவும் (neurotransmitter), கிரப் சுழற்சியில் வளர்சிதைமாற்ற இடைநிலையிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளூட்டாமிக்_காடி&oldid=802771" இலிருந்து மீள்விக்கப்பட்டது