ஆர். கே. லட்சுமண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Quick-adding category "இந்திய ஓவியர்கள்" (using HotCat)
வரிசை 19: வரிசை 19:
[[mr:आर.के. लक्ष्मण]]
[[mr:आर.के. लक्ष्मण]]
[[te:ఆర్.కె.లక్ష్మణ్]]
[[te:ఆర్.కె.లక్ష్మణ్]]

[[பகுப்பு:இந்திய ஓவியர்கள்]]

18:59, 23 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்

ராசிபுரம் கிருஷ்ணசுவாமி அய்யர் லட்சுமண் என்ற முழுப்பெயர் கொண்ட ஆர். கே. லட்சுமண் (அக்டோபர் 23, 1924) ஓர் பிரபல கேலிச் சித்திரங்கள் வரையும் ஓவியர். புகழ் பெற்ற எழுத்தாளர் ஆர். கே. நாராயணனின் இளைய சகோதரரான ஆர். கே.லட்சுமண் இந்தியாவில் மைசூர் இல் பிறந்தார். லட்சுமண் செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளிலும் பணியாற்றினார்.கன்னட நகைச்சுவை இதழான, கோரவஞ்சிக்காக கேலிச் சித்திரங்கள் (கார்ட்டூன்கள்) வரைந்தார். பின்னர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினார்

ஆர்.கே. லட்சுமண் வரைந்த "சாதாரண மனிதன்" Common man

தனிப்பட்ட வாழ்க்கை

ஆர். கே. லட்சுமண் புகழ்பெற்ற பரதநாட்டிய நடன கலைஞர் மற்றும் நடிகை கமலாவை (பேபி கமலா மற்றும் குமாரி கமலா என்று திருமணத்திற்கு முன் அறியப்பட்டவர் ) திருமணம் செய்து கொண்டார்.விவாகரத்து பெற்ற பிறகு, அவர் மீண்டும் அவரது இரண்டாவது மனைவி (ஒரு குழந்தைகள் புத்தக எழுத்தாளர்) கமலாவை திருமணம் செய்து கொண்டார். அவர் மும்பை மற்றும் புனே ஆகிய ஊர்களில் வசிக்கிறார்.

விருதுகள்

  • B.D. கோயங்கா விருது - இந்தியன் எக்ஸ்பிரஸ்
  • துர்கா ரத்தன் தங்க பதக்கம் - ஹிந்துஸ்தான் டைம்ஸ்
  • பத்ம பூஷன் - இந்தியா அரசு.
  • பத்ம விபூஷன் - இந்தியா அரசு.
  • பத்திரிகை, இலக்கியம் மற்றும் கிரியேட்டிவ் தொடர்பாடல் கலை - ரமோன் மேக்சேசே விருது - 1984
  • பத்திரிகைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது - சிஎன்என் ஐபிஎன் டிவி 18, 29 ஜனவரி 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._கே._லட்சுமண்&oldid=800411" இலிருந்து மீள்விக்கப்பட்டது