வேம்படி மகளிர் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தானியங்கி: பகுப்பு:யாழ்ப்பாணப் பாடசாலைகள் ஐ மாற்றுகின்றது
வரிசை 9: வரிசை 9:
{{stub}}
{{stub}}


[[பகுப்பு:யாழ்ப்பாணப் பாடசாலைகள்]]
[[பகுப்பு:யாழ்ப்பாணத் தமிழ்ப் பாடசாலைகள்]]

03:41, 22 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்

வேம்படி மகளிர் கல்லூரி இலங்கையின் யாழ்ப்பாணத்தில் யாழ். நகரில் அமைந்துள்ள பெண்கள் பாடசாலையாகும். யாழ்ப்பாணத்தின் முன்னணிப் பாடசாலைகளுள் ஒன்றாகிய இது ஒரு தேசிய பாடசாலையாகும். பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணப் பெண்பிள்ளைகளின் வசதிக்காக 1838 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது[1].

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. 170 ஆண்டுகால கல்விச் சேவையை நிறைவு செய்யும் வேம்படி மகளிர் கல்லூரி, தினக்குரல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேம்படி_மகளிர்_கல்லூரி&oldid=798714" இலிருந்து மீள்விக்கப்பட்டது