சனத் ஜயசூரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Removed category "இலங்கை கிரிக்கெட் வீரர்கள்" (using HotCat)
வரிசை 95: வரிசை 95:


[[பகுப்பு:இலங்கைத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:இலங்கை கிரிக்கெட் வீரர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]

10:24, 21 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்

சனத் ஜெயசூரிய
மூலம்: [1], மார்ச் 03 2010
சனத் ஜயசூரிய
நாடாளுமன்ற உறுப்பினர்
for மாத்தறை
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஇலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி

சனத் ஜயசூரிய (ஜூன் 30, 1969) இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னணித் துடுப்பாளர். இவர் மாத்தறை சென் சவதியஸ் கல்லூரியில் கல்விகற்றார். புளூம்பீல்ட் அணிசார்பாக முதற்தரப் போட்டிகளில் ஆடத்தொடங்கிய சனத் 1989-90 காலப்பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்பேணில் நடைபெற்ற ஒருநாட் போட்டியில் அறிமுகமானார். இவரது முதல் டெஸ்ட் போட்டி1990-91 காலப்பகுதியில் ஹமில்ரனில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியாகும். இடதுகைத் துடுப்பாளரான சனத் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாளர். லெக்பிறேக் சுழற் பந்தாளர்.

சனத் ஜயசூரிய இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் மாத்தறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.

வார்ப்புரு:ஓரு நாள் கிரிக்கெட்டில் 10000 ஓட்டங்கள் எடுத்த வீரர்கள்

வார்ப்புரு:Succession box one to two
"https://ta.wikipedia.org/w/index.php?title=சனத்_ஜயசூரியா&oldid=798189" இலிருந்து மீள்விக்கப்பட்டது