தென்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி விரிவாக்கம்
வரிசை 16: வரிசை 16:
|binomial_authority = [[Carl Linnaeus|L.]]
|binomial_authority = [[Carl Linnaeus|L.]]
|}}
|}}
[[இலங்கை]], [[இந்தியா]] போன்ற வெப்ப மண்டல நிலப்பரப்புகளில் வளரும் மரம்''' தென்னை''' ஆகும். தென்னையின் அனைத்து உறுப்புகளின் பயன்மிக்கவை. சிறப்பாக [[தேங்காய்]] தென்னிந்திய சமையலில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.
[[இலங்கை]], [[இந்தியா]] போன்ற வெப்ப மண்டல நிலப்பரப்புகளில் வளரும் மரம்''' தென்னை''' ஆகும். தென்னையின் அனைத்து பகுதிகளும் பயன்மிக்கவை. சிறப்பாக [[தேங்காய்]] தென்னிந்திய சமையலில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.


தென்னை மரம் 30 மீ மே வளரக் கூடியது. இதற்கு கிளைகள் கிடையாது. இதன் உச்சியில் இருக்கும் தென்னோலை 4-6 மீ நீளமுடையது.
தென்னை மரம் 30 மீ மே வளரக் கூடியது. இதற்கு கிளைகள் கிடையாது. இதன் உச்சியில் இருக்கும் தென்னோலை 4-6 மீ நீளமுடையது.


==வளர் இயல்பு==
==வளர் இயல்பு==
மணற்பாங்கான நிலத்தில் வளர வல்ல தென்னை உப்புநீரைத் தாங்கி வளரக் கூடியது. நல்ல மழையும் சூரிய ஒளியும் கிடைக்கும் இடங்களில் இது நன்கு வளரும்.
[[மணல்|மணற்]]பாங்கான நிலத்தில் வளர வல்ல தென்னை, உப்புநீரைத் தாங்கி வளரக் கூடியது. நல்ல [[மழை]]யும் [[சூரியன்|சூரியஒளி]]யும் கிடைக்கும் இடங்களில் இது நன்கு வளரும்.


==தென்னை வளர்ப்பு==
==தென்னை வளர்ப்பு==
வரிசை 27: வரிசை 27:


== தென்னையில் இருந்து பெறப்படும் பயன்கள் ==
== தென்னையில் இருந்து பெறப்படும் பயன்கள் ==
*தேங்காயிலிருந்து கிடைக்கும் [[புரதம்|புரத அமைப்பு]], மனித உடலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது.
* [[இளநீர்]]
* [[இளநீர்]]
* [[தேங்காய்]]
* [[தேங்காய்]]
* [[தேங்காய்யெண்ணெய்]]
* [[தேங்காய்யெண்ணெய்]]
* கள்ளு
* [[கள்ளு]


* சிரட்டை (இது இப்போது மரக்கன்றுகளை வளர்க்க சிறப்பாக பயன்படுத்தப்படுகிறது.)
* சிரட்டை (இது இப்போது மரக்கன்றுகளை வளர்க்க சிறப்பாக பயன்படுத்தப்படுகிறது.)
* கிடுகு
* கிடுகு
* மரம்
* [[மரம்]]
* விறகு
* விறகு
*தேங்காய் நாரில் இருந்து கயிறு தயாரிக்கப்படுகிறது.

*
தேங்காய் நாரில் இருந்து கயிறு தயாரிக்கப்படுகிறது.
<gallery>
File:Hawaiian boy climbing for coconuts, c. 1890.jpg|~1890
File:COLLECTIE TROPENMUSEUM Portret van een Europeaan met een ontkiemde kokosnoot op plantage Sawarna TMnr 10027494.jpg|1929
File:Coconut tree with weird shape at Atlantis.jpg
File:Coconut (1).jpg|2003
File:Tender Coconuts of different stages.jpg
File:Swains Island 4.jpg|தென்னங்கன்று
File:Palmera en Isla Saona.jpg|கடலோரத்தென்னை
File:Shotinamboli.JPG|தென்னந்தளிர்
File:Cocos nucifera1.jpg|பன்னாடை
File:Coconut Palm flowers.jpg|தென்னம்பாலை([[பூ]])
File:Srilanka coconut fibre.jpg|நார்பிரித்தல்,([[இலங்கை]])
File:Coconut fibre cylinder-side PNr°0089.jpg|<small>பிரித்தெடுக்கப்பட்டநார்</small>
File:Cococrb2.jpg|[[தென்னை நண்டு]]
File:Robber crab.jpg|தென்னை நண்டு
File:Starr 070731-7957 Cocos nucifera.jpg|''Omiodes blackburni''
File:Coconut wall.jpg|தென்னமட்டைசுவர்
File:Coconut Palace Court.jpg|தென்னை[[அரண்மணை]]
File:Gula kelapa.jpg|தென்னஞ்சர்க்கரை
File:Coconut drink.jpg|இளநீர்
</gallery>





06:12, 21 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்

Coconut Palm
Coconut Palm (Cocos nucifera)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
சிற்றினம்:
பேரினம்:
Cocos
இனம்:
C. nucifera
இருசொற் பெயரீடு
Cocos nucifera
L.

இலங்கை, இந்தியா போன்ற வெப்ப மண்டல நிலப்பரப்புகளில் வளரும் மரம் தென்னை ஆகும். தென்னையின் அனைத்து பகுதிகளும் பயன்மிக்கவை. சிறப்பாக தேங்காய் தென்னிந்திய சமையலில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.

தென்னை மரம் 30 மீ மே வளரக் கூடியது. இதற்கு கிளைகள் கிடையாது. இதன் உச்சியில் இருக்கும் தென்னோலை 4-6 மீ நீளமுடையது.

வளர் இயல்பு

மணற்பாங்கான நிலத்தில் வளர வல்ல தென்னை, உப்புநீரைத் தாங்கி வளரக் கூடியது. நல்ல மழையும் சூரியஒளியும் கிடைக்கும் இடங்களில் இது நன்கு வளரும்.

தென்னை வளர்ப்பு

தென்னை உலகில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் வளர்க்கப்படுகிறது. தேங்காய் உற்பத்தி ஆண்டுக்கு 61 மில்லியன் டன்களாகும். பிலிப்பைன்சு நாடு தேங்காய் உற்பத்தியில் உலக அளவில் முதலிடம் வகிக்கிறது.

தென்னையில் இருந்து பெறப்படும் பயன்கள்

  • சிரட்டை (இது இப்போது மரக்கன்றுகளை வளர்க்க சிறப்பாக பயன்படுத்தப்படுகிறது.)
  • கிடுகு
  • மரம்
  • விறகு
  • தேங்காய் நாரில் இருந்து கயிறு தயாரிக்கப்படுகிறது.


மேற்கோள்கள்

  1. William J. Hahn (1997), Arecanae: The palms, tolweb.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்னை&oldid=797988" இலிருந்து மீள்விக்கப்பட்டது