அஞ்சலி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 39: வரிசை 39:


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
*[http://www.imdb.com/title/tt0099043 சர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில்]
* {{imdb title|id=0099043|title=அஞ்சலி}}



[[Category:தமிழ்த் திரைப்படங்கள்]]
[[Category:தமிழ்த் திரைப்படங்கள்]]

18:44, 4 நவம்பர் 2006 இல் நிலவும் திருத்தம்

அஞ்சலி
இயக்கம்மணிரத்னம்
தயாரிப்புமணிரத்னம்
ஜி.வெங்கடேஷ்வரன்
கதைமணிரத்னம்
இசைஇளையராஜா
நடிப்புரகுவரன்
ரேவதி
ஷாமிலி
பிரபு
சரன்யா
தருண்
சுருதி
ஒளிப்பதிவுமது அம்பத்
படத்தொகுப்புவி.லெனின்
விஜயன்
விநியோகம்மெட்ராஸ் டாக்கீஸ்
வெளியீடுடிசம்பர் 3, 1990
ஓட்டம்130 நிமிடங்கள்
மொழிதமிழ்

அஞ்சலி திரைப்படம் (1990) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஷாமிலி,ரகுவரன்,ரேவதி,பிரபு போன்ற பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

இரு குழந்தைகளுக்குத் தாயானவர் தனது மூன்றாம் குழந்தை மனநோயால் பாதிப்படைந்த குழந்தை என்பதனை அறியாமல் இருக்கின்றார்.மூன்றாவதாக குழந்தை பிறக்கவுமில்லை என்ற கணவனின் கூற்றை ஏற்ற தாய் பின்னைய காலங்களில் அக்குழந்தியனைப் பற்றிய தகவல்களைப் பெறுகின்றார்.தங்களுடனேயே அக்குழந்தையினை வளரவேண்டுமென்று அவர்கள் வாழும் இடத்திற்கே அழைத்தும் செல்கின்றனர்.அங்கு வளரும் அச்சிறிய குழந்தையும் அவளின் சகோதரர்களால் ஆதரவு வழங்கப்படாமல் பின்னர் அவர்களின் அரவணைப்பைப் பெறுகின்றது.

விருதுகள்

1991 தேசிய திரைப்பட விருது (இந்தியா)

  • வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த குழந்தை நட்சத்திரம்- ஷாமிலி, தருண், சுருதி
  • வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த ஒலிப்பதிவு- பாண்டு ரங்கன்
  • வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த வட்டாரத் திரைப்படம் - அஞ்சலி - மணிரத்னம்

பாடல்கள்

பாடலாசிரியர் வாலி.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சலி_(திரைப்படம்)&oldid=79701" இலிருந்து மீள்விக்கப்பட்டது