44,619
தொகுப்புகள்
சி (r2.6.5) (தானியங்கிஇணைப்பு: fa:جریب) |
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி (தானியங்கிஇணைப்பு: sh:Aker; மேலோட்டமான மாற்றங்கள்) |
||
== ஐ.இ வரையறை ==
ஏக்கர் குறித்த [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]] வரையறை [http://www.opsi.gov.uk/si/si1995/Uksi_19951804_en_2.htm அளவீடு அலகுகள் கட்டுப்பாடுகள்
== ஐ.அ வரையறை ==
ஏக்கர் குறித்த [[ஐக்கிய அமெரிக்க நாடு|ஐக்கிய அமெரிக்க]] வரையறை [http://ts.nist.gov/ts/htdocs/230/235/appxc/appxc.htm இங்கு] இடம் பெற்றுள்ளது. அதன் படி ஒரு ஏக்கர் என்பது 43 560 [[சதுர அடி|சதுர அடிகளுக்கு]] சமமாகும். எனினும் ஐக்கிய அமெரிக்கா [[அடி]]க்கு இரண்டு வரையறைகளை கொண்டுள்ளதால்
* ''அனைத்துலக ஏக்கர்'' என்பது 4 046.856 422 4 மீ²க்கு சமமாகும். இது
* ஐ.அ ''மதிப்பீடு ஏக்கர்'' என்பது 4 046.872 61 மீ²க்கு சமமாகும். இது ஐ.அ ''மதிப்பீடு அடியான''
== தொடர்புடைய நீள அளவுகள் ==
ஏக்கரின் நீளமும் அகலமும் இரண்டு காலாவதியான ஆனால் தொடர்புடைய அளவுகள் ஆகும். அவை,
* 1 ஏக்கரின் நீளம் = 1 [[பர்லாங்]], 40 [[கம்பம் (அளவீடு)|கம்பங்கள்]], அல்லது 220 கெஜம்
* 1 ஏக்கரின் அகலம் = 1 [[சங்கிலி (அளவீடு)|சங்கிலி]], 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்
== அலகு மாற்றம் ==
ஒரு [[சதுர மைல்]] 640 ஏக்கர்களாகும். ¼ மைல் அகன்ற சதுர நிலப் பரப்பானது 40 ஏக்கர்களாகும். ஒரு புறம் ½ மைல்களைக் கொண்ட ஒரு சதுர நிலப் பரப்பு 160 ஏக்கர்களாகும். [[ஐக்கிய அமெரிக்க நாடு|ஐக்கிய அமெரிக்க நாடுகளில்]] நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழான இதுவே வழமையான நிலப்பரப்பு.
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[அலகு மாற்றங்கள்]]
* [[ஏக்கர்-அடி]]
== வெளி இணைப்புகள் ==
* [http://www.opsi.gov.uk/si/si1995/Uksi_19951804_en_2.htm The Units of Measurement Regulations 1995]
* [http://ts.nist.gov/ts/htdocs/230/235/appxc/appxc.htm NIST Handbook 44]
[[பகுப்பு:பரப்பளவு அலகுகள்]]
[[pt:Acre (unidade)]]
[[ru:Акр]]
[[sh:Aker]]
[[simple:Acre]]
[[sk:Aker (jednotka)]]
|