"காங்கேசன்துறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| பின்குறிப்புகள் =
}}
'''காங்கேசந்துறை''' [[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வடபகுதியில்]], யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெரிய துறைமுகத்துடன், இலங்கை சிமேந்துக் கூட்டுத்தாபனத்தின் மிகப்பெரிய தொழிற்சாலையும் அமைந்த மிக முக்கியமான சிறு நகரமாகும். தற்போது இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ளது. இலங்கையின் மிக நீண்ட புகையிரத சேவையான (256 மைல்) கொழும்பு - காங்கேசந்துறை சேவை [[1990]] ஆம் ஆண்டிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது. [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தின்]] ஒரேயொரு விமான நிலையமான [[பலாலி விமான நிலையம்|பலாலி விமான நிலையமும்]], வரலாற்று, சமய முக்கியத்துவம் வாய்ந்த [[கீரிமலை]]யும் இதன் அருகிலேயே அமைந்துள்ளன.
 
==இங்கு பிறந்த புகழ்பூத்தவர்கள்==
846

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/796752" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி