மத்துவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
566 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
சிNo edit summary
{{Infobox Hindu leader|
'''மத்துவர்''' அல்லது '''மத்வர்''' என்ற மத்வாச்சாரியார் (''Madhvacharya'', 1238 – 1317) [[இந்தியா]]வின் உலகமறிந்த மூன்று மதத்தத்துவ போதகர்களில் ஒருவர். மற்ற இருவர் [[அத்வைதம்|அத்வைதத்தை]] நிலைநாட்டிய [[ஆதி சங்கரர்|ஆதி சங்கரரும்]] [[விசிஷ்டாத்வைதம்|விசிஷ்டாத்வைதத்தை]] நாடெங்கும் பரப்பிய [[இராமானுஜர்|இராமானுஜரும்]] ஆவர். இம்மூவருடைய தத்துவநூல்களின் அடிப்படையில் வழிவழியாக வந்த பல்வேறு மதக்கோட்பாடுகளின் மேன்மையால்தான் இன்றும் ஆன்மிகத்தில் தலை சிறந்த தேசமாக பாரதம் கருதப்படுகிறது. மத்வர் [[துவைதம்]] என்ற தத்துவ இயலை நிலைநாட்டினார்.
|name = மத்வாச்சாரியார்<br/>Śrī Madhvācārya<br/><small>(பூர்ணப் பிரஞ்ஞர் அல்லது ஆனந்த தீர்த்தர்)</small>
|image =
|caption =
|birth_date = 1238
|birth_place= [[பாஜகா]], [[உடுப்பு]], [[இந்தியா]]
|birth_name = வாசுதேவா
|guru = [[வியாசர்]]
|philosophy = [[துவைதம்|தத்துவவாதம்]]
|honors =
|quote =
|footnotes =
}}
'''மத்துவர்''' அல்லது '''மத்வர்''' என்ற '''மத்வாச்சாரியார்''' (''Madhvacharya'', 1238 – 1317) [[இந்தியா]]வின் உலகமறிந்த மூன்று மதத்தத்துவ போதகர்களில் ஒருவர். மற்ற இருவர் [[அத்வைதம்|அத்வைதத்தை]] நிலைநாட்டிய [[ஆதி சங்கரர்|ஆதி சங்கரரும்]] [[விசிஷ்டாத்வைதம்|விசிஷ்டாத்வைதத்தை]] நாடெங்கும் பரப்பிய [[இராமானுஜர்|இராமானுஜரும்]] ஆவர். இம்மூவருடைய தத்துவநூல்களின் அடிப்படையில் வழிவழியாக வந்த பல்வேறு மதக்கோட்பாடுகளின் மேன்மையால்தான் இன்றும் ஆன்மிகத்தில் தலை சிறந்த தேசமாக பாரதம் கருதப்படுகிறது. மத்வர் [[துவைதம்]] என்ற தத்துவ இயலை நிலைநாட்டினார்.
 
== அறிமுகம் ==
1,21,463

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/794920" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி