பத்தாவது தமிழ் இணைய மாநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் என்கிற உத்தமம் அமைப்பு நடத்தி வரும் தமிழ் இணைய மாநாடுகளில்''' பத்தாவது தமிழ் இணைய மாநாடு''' [[அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டில் பென்சில்வேனியா மாநிலத்திலுள்ள பிலடெல்பியாவில் உள்ள பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் [[சூன்]] 17 முதல் சூன் 19 வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. '''தமிழ் இணையம் 2011''' என்று பெயரிடப்பட்டுள்ள இம்மாநாட்டில் ஆய்வரங்குகள், கருத்தரங்குகள் போன்றவை நடைபெற உள்ளன.
உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் என்கிற உத்தமம் அமைப்பு நடத்தி வரும் தமிழ் இணைய மாநாடுகளில்''' பத்தாவது தமிழ் இணைய மாநாடு''' [[அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டில் [[பென்சில்வேனியா]] மாநிலத்திலுள்ள [[பிலாடெல்பியா]]வில் உள்ள பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் 2011ம் ஆம் ஆண்டு [[சூன்]] 17 முதல் சூன் 19 வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. '''தமிழ் இணையம் 2011''' என்று பெயரிடப்பட்டுள்ள இம்மாநாட்டில் ஆய்வரங்குகள், கருத்தரங்குகள் போன்றவை நடைபெற உள்ளன.


{{குறுங்கட்டுரை}}
{{குறுங்கட்டுரை}}

10:26, 14 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்

உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் என்கிற உத்தமம் அமைப்பு நடத்தி வரும் தமிழ் இணைய மாநாடுகளில் பத்தாவது தமிழ் இணைய மாநாடு அமெரிக்க நாட்டில் பென்சில்வேனியா மாநிலத்திலுள்ள பிலாடெல்பியாவில் உள்ள பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் 2011ம் ஆம் ஆண்டு சூன் 17 முதல் சூன் 19 வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. தமிழ் இணையம் 2011 என்று பெயரிடப்பட்டுள்ள இம்மாநாட்டில் ஆய்வரங்குகள், கருத்தரங்குகள் போன்றவை நடைபெற உள்ளன.