வியட்நாமிய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: sa:वियतनामी भाषा
சி தானியங்கிஇணைப்பு: hif:Vietnamese bhasa
வரிசை 54: வரிசை 54:
[[he:וייטנאמית]]
[[he:וייטנאמית]]
[[hi:वियतनामी भाषा]]
[[hi:वियतनामी भाषा]]
[[hif:Vietnamese bhasa]]
[[hr:Vijetnamski jezik]]
[[hr:Vijetnamski jezik]]
[[hu:Vietnami nyelv]]
[[hu:Vietnami nyelv]]

11:45, 11 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்

வியட்னாமிய மொழி
டியெங் வியெட் (Tiếng Việt)
உச்சரிப்பு
tiɜŋ₃₅ vḭɜt₃₁ (வட)
tiɜŋ₃₅ jḭɜk₃₁ (தென்)
நாடு(கள்)வியட்நாம் வியட்நாம்
ஐக்கிய அமெரிக்கா அமெரிக்கா
கம்போடியா கம்போடியா
பிரான்சு பிரான்ஸ்
ஆத்திரேலியா ஆத்திரேலியா
கனடா கனடா
பிராந்தியம்தென்கிழக்கு ஆசியா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
70-73 மில்லியன் தாய்மொழியாக (3 மில்லியன் வெளிநாடுகளில் சேர்த்து)
80 மில்லியன் மொத்தம்  (date missing)
இலத்தீன் அகரவரிசை (quốc ngữ)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
வியட்னாம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1vi
ISO 639-2vie
ISO 639-3vie

Major Vietnamese-speaking communities

வியட்னாமிய மொழி வியட்னாமின் ஏற்பு பெற்ற அரசு மொழி. இந் நாட்டில் வாழும் 86% மக்கள் வியட்நாமிய மொழியையே பேசுகிறார்கள். உலகளாவிய பரப்பில் ஏறத்தாழ 73 மில்லியன் மக்கள் வியட்னாமிய மொழியைப் பேசுகிறார்கள். வியட்நாமுக்கு வெளியே வாழும் இம்மொழி பேசுபவர்களில் பெரும்பான்மையோர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள்.

வியட்நாமிய மொழி, ஆஸ்திரோஆசியாட்டிக் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இக்குடும்பத்திலுள்ள மொழிகளுள் மிகப் பெரியது. இக்குடும்பத்தின் ஏனைய மொழிகள் பேசுவோரின் மொத்த அளவிலும் பல மடங்கு மக்கள் தொகை கொண்டது இம் மொழி.

இம்மொழியின் பெருமளவு சொற்கள் சீன மொழியில் இருந்து பெறப்பட்டவை. ஆரம்பத்தில் சீன எழுத்துமுறை மூலம் எழுதப்பட்டது. இப்போது லத்தீன் எழுத்துமுறை மூலம் எழுதப் பயன்படுகிறது.

  1. Debated, but still generally accepted.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வியட்நாமிய_மொழி&oldid=789388" இலிருந்து மீள்விக்கப்பட்டது