வேர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''வேர்''' என்பது, [[தாவரம்|தாவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[File:Primary and secondary cotton roots.jpg|thumb|right|250px|பருத்திச் செடியின் முதல் வேரும், துணை வேர்களும்]]
'''வேர்''' என்பது, [[தாவரம்|தாவரங்களின்]], ஒரு உறுப்பு ஆகும். பொதுவாக இது நிலத்துக்குக் கீழ் காணப்படும் ஒரு பகுதி ஆகும். ஆனாலும், எல்லா வேர்களுமே நிலத்துக்குக் கீழ் இருப்பதில்லை. சில தாவரங்கள் [[ஆகாய வேர்]]களைக் கொண்டவை. வேறு சிலவற்றில் [[மூச்சு வேர்]]கள் எனப்படும் வேர்களின் பகுதிகள் நிலத்துக்கு மேலும் வளர்வது உண்டு. தாவரங்களில் நிலத்தின் கீழ் அமையும் பகுதிகள் எல்லாமே வேர்களும் அல்ல. சில தாவரங்களில் தண்டுகளும் நிலத்தின் கீழ் அமைவது உண்டு. இவை, "நிலக்கீழ் தண்டுகள்", அல்லது "வேர்த்தண்டுகள்" எனப்படுகின்றன.

10:25, 11 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்

பருத்திச் செடியின் முதல் வேரும், துணை வேர்களும்

வேர் என்பது, தாவரங்களின், ஒரு உறுப்பு ஆகும். பொதுவாக இது நிலத்துக்குக் கீழ் காணப்படும் ஒரு பகுதி ஆகும். ஆனாலும், எல்லா வேர்களுமே நிலத்துக்குக் கீழ் இருப்பதில்லை. சில தாவரங்கள் ஆகாய வேர்களைக் கொண்டவை. வேறு சிலவற்றில் மூச்சு வேர்கள் எனப்படும் வேர்களின் பகுதிகள் நிலத்துக்கு மேலும் வளர்வது உண்டு. தாவரங்களில் நிலத்தின் கீழ் அமையும் பகுதிகள் எல்லாமே வேர்களும் அல்ல. சில தாவரங்களில் தண்டுகளும் நிலத்தின் கீழ் அமைவது உண்டு. இவை, "நிலக்கீழ் தண்டுகள்", அல்லது "வேர்த்தண்டுகள்" எனப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேர்&oldid=789341" இலிருந்து மீள்விக்கப்பட்டது