தமிழியக்கம் (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Automated import of articles
(வேறுபாடு ஏதுமில்லை)

00:47, 9 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்

தமிழியக்கம் (இதழ்)1980 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ந. அரணமுறுவல் ஆவார். இது தனித் தமிழ் உணர்வோடு தமிழியக்கம் என்கிற மக்கள் இணைப்பை ஏற்படுத்தி அதன் தொடர்பாக படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழியக்கம்_(இதழ்)&oldid=787304" இலிருந்து மீள்விக்கப்பட்டது