உள்ளடக்கத்துக்குச் செல்

மரபணுத்தொகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

498 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
நவீன [[மூலக்கூற்று உயிரியல்]], மற்றும் [[மரபியல்]]படி, '''மரபணுத்தொகை''' என்பது ஒரு [[உயிரினம்|உயிரினத்தின்]] முழுமையான [[பாரம்பரியம்|பாரம்பரியத்]] தகவல்களின் தொகுப்பைக் குறிக்கின்றது. இது உயிரினங்களின் [[டி.என்.ஏ]]யில், அல்லது பல [[தீ நுண்மம்|தீ நுண்மங்களில்]] [[ஆர்.என்.ஏ]]யில் குறியாக்கம் செய்யப்பட்டிருக்கும். ஒரு குறிக்கப்பட்ட ஒரு [[உயிரினம்|உயிரினத்தைப்]] பற்றிய அனைத்து [[மரபியல்]] தகவல்களையும் குறிக்கிறது. மரபணுத்தொகையானது, டி.என்.ஏ, ஆர்.என்.ஏ யில் அமைந்திருக்கும் [[மரபணு]]க்களையும் அத்துடன் , குறியாக்கத்தைக் கொண்டிராத பகுதிகளையும் சேர்த்தே குறிக்கின்றது<ref>Ridley, M. (2006). ''Genome''. New York, NY: Harper Perennial. ISBN 0-06-019497-9</ref>. மரபணுத்தொகை என்பது genome என்ற ஆங்கில சொல்லின் தற்கால பயன்பாட்டுக்கு இணையான சொல். மரபணுத்தொகையை மரபகராதி, மரபுத்தொகுதி, மரபுரேகை, மரபுப்பதிவு என்றும் குறிப்பர்.
 
 
24,006

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/786336" இலிருந்து மீள்விக்கப்பட்டது