"அ. சிதம்பரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,323 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''அ. சிதம்பரம்''' (பிறப்பு [[ஏ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
'''அ. சிதம்பரம்''' (பிறப்பு [[ஏப்ரல் 14]] [[1934]]) [[மலேசியா]] எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் பத்திரிகையாளராகப் பணியாற்றியுள்ளார். எழுத்துறையில் 'தில்லை' எனும் புனைப் பெயரால் அறிமுகமாகியுள்ளார்.
==எழுத்துத் துறை ஈடுபாடு==
இவர் [[மலேசியா]] தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். சிறுகதைகள், கவிதைகள், வானொலி நாடகங்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.
 
==பத்திரிகையாளராக==
[[1945]] முதல் மலேசியத் தமிழ்ப் பத்திரிகைத் துறையில் பணியாற்றி வருகின்றார். "தமிழ் நேசன்" நாளிதழிலும், "மலைமகள்" திங்களிதழிலும் துணையாசிரியராக பணியாற்றியுள்ளார்.
==பரிசுகளும் விருதுகளும்==
* செய்தித் துறைப் பணிக்காக சில விருதுகளும் பெற்றுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/785456" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி