Jump to content

அசோக் குமார் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
இதற்கிடையே மகனின் பிரிவாற்றாமையினால் மனம் நொந்து தேக அசௌக்கியமடைந்து, அரச வைத்தியர் சொற்படி, ஸ்வர்ணகிரியில் திஷ்யரக்ஷதையுடன் வந்திருந்த அசோகர், பாட்டுப்பாடி பிச்சையெடுத்துத் திரிந்த குணாளனின் குரலைக் கேட்டு, அவர்களை வரவழைத்து உணமை அறிந்தார். திஷ்யரக்ஷதை விஷமருந்தி மாண்டாள்.
 
பௌத்தபிக்கு உபகுப்தாச்சாரியாரின் (கே. மகாதேவய்யர்) உதவியால் பகவான் [[கௌதம புத்தர்|புத்தரின்]] சந்நிதானத்தில் குணாளனின் இழந்த கண்கள் இரண்டையும் பெற்று சுகமாக வாழ்கிறார்கள்.
 
==இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள்==
18,655

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/784117" இருந்து மீள்விக்கப்பட்டது