கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11: வரிசை 11:
!சட்டமன்ற தேர்தல் ஆண்டு!!வெற்றி பெற்ற வேட்பாளர்
!சட்டமன்ற தேர்தல் ஆண்டு!!வெற்றி பெற்ற வேட்பாளர்
!கட்சி!!வாக்கு விழுக்காடு (%)
!கட்சி!!வாக்கு விழுக்காடு (%)
|-
|[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011|2011]]
|கே.ப.ிபச்சைமால்
|அதிமுக
|--
|-
|-
|[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006|2006]]
|[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006|2006]]

21:36, 29 மே 2011 இல் நிலவும் திருத்தம்

கன்னியாகுமரி, கன்னியாகுமரி மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும்.

தொகுதி எல்லைக‌ள்

  • தோவாலை தாலுக்கா
  • அகஸ்தீஸ்வரம் தாலுக்கா (பகுதி)

தேரூர், மருங்கூர், குலசேகரபுரம், இரவிபுதூர், சுசீந்திரம், மதுசூதனபுரம், தெங்கம்புதூர், பறக்கை, தாமரைக்குளம், அகஸ்தீஸ்வரம், அழகப்பபுரம், கன்னியாகுமரி மற்றும் தர்மபுரம் கிராமங்கள், தேரூர் (பேரூராட்சி), மருங்கூர் (பேரூராட்சி), சுசீந்திரம் (பேரூராட்சி), மைலாடி (பேரூராட்சி), அழகப்பபுரம் (பேரூராட்சி), புத்தளம் (பேரூராட்சி), தெங்கம்புத்தூர் (பேரூராட்சி), தெந்தாமரைக்குளம் (பேரூராட்சி) , கொட்டாரம் (பேரூராட்சி), அஞ்சுகிராமம் (பேரூராட்சி), அகஸ்தீஸ்வரம் (பேரூராட்சி) மற்றும் கன்னியாகுமரி (பேரூராட்சி).

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2011 கே.ப.ிபச்சைமால் அதிமுக
2006 N.சுரேஷ் ராஜன் திமுக 50.05
2001 N.தளவாய் சுந்தரம் அதிமுக 51.32
1996 N.சுரேஷ் ராஜன் திமுக 43.63
1991 M.அம்மா முத்து அதிமுக 60.14
1989 K.சுப்பிரமணிய பிள்ளை திமுக 34.65
1984 K.பெருமாள் பிள்ளை அதிமுக 54.05
1980 S.முத்துக்கிருஷ்ணன் அதிமுக 47.58
1977 C.கிருஷ்ணன் அதிமுக 33.32