அறுகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி [r2.6.4] தானியங்கிஇணைப்பு: az:Barmaqvari çayır
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: sr:Zubača
வரிசை 51: வரிசை 51:
[[pt:Cynodon dactylon]]
[[pt:Cynodon dactylon]]
[[ru:Свинорой пальчатый]]
[[ru:Свинорой пальчатый]]
[[sr:Zubača]]
[[th:หญ้าแพรก]]
[[th:หญ้าแพรก]]
[[to:Musie]]
[[to:Musie]]

13:06, 28 மே 2011 இல் நிலவும் திருத்தம்

அருகம்புல்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. dactylon
இருசொற் பெயரீடு
Cynodon dactylon
(L.) Pers.

அருகம்புல் (Cynodon dactylon) ஒரு மருத்துவ மூலிகையாகும்.

வாதம், பித்தம், சிலேத்துமம்(கபம்) ஆகிய முத்தோடங்களினால் உண்டாகும் நோய்கள், ஈளை, கண் புகைச்சல், இரத்தப் பித்தம், சிறு விடப் பூச்சிகளின் கடி ஆகியவைகளுக்கு நல்லதொரு மருந்து. இரத்தம் சுத்தமாக, வியர்வை நாற்றம் போக்க, உடல் அரிப்பைப் போக்க , நமைச்சல் தீர, வெள்ளைப்படுதல் நீங்க மருந்தாக உதவுகிறது..

மருத்துவம்

உடல் இளைக்க வேண்டுமா? அப்படியானால் தினமும் அருகம்புல் குடியுங்கள் என்கிறது இயற்கை மருத்துவம். சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடுமாம். ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உண்டாம்.

அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும். அருகம்புல் சாற்றில் மஞ்சள் கலந்து கால்களில் தேய்த்தால் கால்கள் பஞ்சு போலாகி விடும்.




"https://ta.wikipedia.org/w/index.php?title=அறுகு&oldid=777685" இலிருந்து மீள்விக்கப்பட்டது