பாயசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: it:Kheer
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: or:ଖିରି
வரிசை 25: வரிசை 25:
[[it:Kheer]]
[[it:Kheer]]
[[ml:പായസം]]
[[ml:പായസം]]
[[or:ଖିରି]]
[[pl:Khir]]
[[pl:Khir]]

04:08, 23 மே 2011 இல் நிலவும் திருத்தம்

பாயசம்
மாற்றுப் பெயர்கள்கீர், ஷீரம், பாயேஷ்
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிதென்னிந்தியா
முக்கிய சேர்பொருட்கள்அரிசி, பால், ஏலக்காய், சேமியா, சவ்வரிசி, அவல், குங்கமப்பூ
வேறுபாடுகள்கில் ஈ ஃபிர்தாவுஸ், பார்லி, பால், சேமியா, சவ்வரிசி, பருப்பு

பாயசம் (பேச்சு வழக்கு: பாயாசம்) என்பது விருந்துகளில் பரிமாறப்படும் முக்கியமான இனிப்பு உணவு ஆகும். இதில் பால் பாயசம், பருப்புப் பாயசம், அவல் பாயசம் எனப் பல வகைகள் உண்டு. பால் பாயசம் என்பது பால், சவ்வரிசி, சேமியா முதலானவற்றை கொண்டு தயாரிக்கப்படுகிறது.

தமிழர் விருந்துகளில் பால் பாயசம் முக்கிய உணவாகும். இது பொதுவாக உளுந்து வடை அல்லது பொடித்த அப்பளம் ஆகியவற்றோடு சேர்த்து உண்ணப்படுகிறது. விருந்துகளில் நிறைப்புணவாகப்(Dessert) பரிமாறப்படுவதற்கும், நோயாளர்களுக்கு இலகுவில் செரிமானமடையும் உணவாகவும் பாயசம் கொள்ளப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாயசம்&oldid=772979" இலிருந்து மீள்விக்கப்பட்டது