இமாச்சலப் பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 31°6′12″N 77°10′20″E / 31.10333°N 77.17222°E / 31.10333; 77.17222
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
தகவற்பெட்டி
சி தி
வரிசை 1: வரிசை 1:
{{இந்திய ஆட்சி எல்லை
{{இந்திய ஆட்சி எல்லை
| மாநிலம் = இமாசலப் பிரதேசம்
| மாநிலம் = இமாச்சலப் பிரதேசம்
| நகரத்தின் பெயர் = {{lang|hi|हिमाचल प्रदेश}}
| நகரத்தின் பெயர் = இமாச்சலப் பிரதேசம் <br/ > {{lang|hi|हिमाचल प्रदेश}}
| வகை = மாநிலம்
| வகை = மாநிலம்
| image_skyline =
| image_skyline =
வரிசை 10: வரிசை 10:
| image_map = India Himachal Pradesh locator map.svg
| image_map = India Himachal Pradesh locator map.svg
| map_alt =
| map_alt =
| map_caption = [[இந்தியா]]வில் இமாச்சலப் பிரதேசத்தின் அமைவிடம்
| map_caption = Location of Himachal Pradesh in [[India]]
| image_map1 = Himachal Pradesh locator map.svg
| image_map1 = Himachal Pradesh locator map.svg
| map_caption1 = Map of Himachal Pradesh
| map_caption1 = Map of Himachal Pradesh
வரிசை 29: வரிசை 29:
| மிகப்பெரிய_நகரம் = சிம்லா
| மிகப்பெரிய_நகரம் = சிம்லா
| government_footnotes =
| government_footnotes =
| தலைவர் பதவிப்பெயர் 1 = [[இமாசலப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
| தலைவர் பதவிப்பெயர் 1 = [[இமாச்சலப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
| தலைவர் பெயர் 1 = {{ஆளுநர்|இமாசலப் பிரதேசம்}}
| தலைவர் பெயர் 1 = {{ஆளுநர்|இமாசலப் பிரதேசம்}}
| தலைவர் பதவிப்பெயர் 2 = [[இமாசலப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
| தலைவர் பதவிப்பெயர் 2 = [[முதலமைச்சர்]]
| தலைவர் பெயர் 2 = {{முதலமைச்சர்|இமாசலப் பிரதேசம்}}<ref>[http://himachal.gov.in/cm.htm முதலமைச்சர், இமாசலப்பிரதேசம்]</ref>
| தலைவர் பெயர் 2 = {{முதலமைச்சர்|இமாசலப் பிரதேசம்}}<ref>[http://himachal.gov.in/cm.htm முதலமைச்சர், இமாசலப்பிரதேசம்]</ref>
| legislature_type = ஓரவை<ref>[http://hpvidhansabha.nic.in/ Himachal Pradesh Vidhan Sabha]</ref> (68 seats)
| legislature_type = ஓரவை<ref>[http://hpvidhansabha.nic.in/ Himachal Pradesh Vidhan Sabha]</ref> (68 seats)
வரிசை 55: வரிசை 55:
|HDI_year = 2005
|HDI_year = 2005
| கல்வியறிவு = 83.78%
| கல்வியறிவு = 83.78%
| ஆட்சி மொழிகள் = [[இந்தி]]<ref>Himachal Pradesh adopted Hindi as the sole official language in 2008.[http://www.hindu.com/2008/08/21/stories/2008082156920300.htm Hindi to be official language of H.P.]</ref>
| ஆட்சி மொழிகள் = [[இந்தி]]<ref>இமாச்சலப் பிரதேசம் 2008ஆம் ஆண்டு முதல் இந்தி மட்டுமே அதன் அலுவல் மொழியாக தேர்ந்தெடுத்துள்ளது.[http://www.hindu.com/2008/08/21/stories/2008082156920300.htm Hindi to be official language of H.P.]</ref>
| website = [http://www.himachal.nic.in/ himachal.nic.in]
| website = [http://www.himachal.nic.in/ himachal.nic.in]
| footnotes =
| footnotes =
}}
}}

'''இமாசலப் பிரதேசம்''' [[இந்தியா]]வில் உள்ள மாநிலங்களுள் ஒன்று. 1948 முதல் இந்தியாவின் ஒரு ஆட்சிப் பிரதேசமாக விளங்கி வந்த இமாசலப் பிரதேசம், இந்தியாவின் 18ஆவது மாநிலமாக 25 ஜனவரி 1971ல் அறிவிக்கப் பட்டது. இந்த மாநிலத்தின் தலைநகர் [[சிம்லா]]. [[குல்லு]], [[மனாலி]], [[தர்மசாலா]] ஆகியவை மற்ற பெரிய ஊர்கள். காங்கிரி, பஹாரி, [[பஞ்சாபி மொழி|பஞ்சாபி]], [[ஹிந்தி]], மண்டியாலி ஆகிய மொழிகள் இம்மாநிலத்தில் பேசப்படுகிறது. [[இந்து சமயம்]], [[புத்த சமயம்]], [[சீக்கியம்]] ஆகிய மதங்கள் பெரும்பான்மையாக பின்பற்றப் படுகிறது. [[தலாய் லாமா]]வும் மற்ற திபேத்திய அகதிகளும் இமாசலப் பிரதேசத்திலுள்ள தர்மசாலாவில் வசிக்கின்றனர்.

== புவியியல் ==
== புவியியல் ==

16:22, 21 மே 2011 இல் நிலவும் திருத்தம்

இமாச்சலப் பிரதேசம்
हिमाचल प्रदेश
—  மாநிலம்  —
படிமம்:Seal of Himachal Pradesh.jpg
முத்திரை
இந்தியாவில் இமாச்சலப் பிரதேசத்தின் அமைவிடம்
அமைவிடம் 31°6′12″N 77°10′20″E / 31.10333°N 77.17222°E / 31.10333; 77.17222
நாடு  இந்தியா
மாநிலம் இமாச்சலப் பிரதேசம்
மாவட்டங்கள் 12
நிறுவப்பட்ட நாள் சனவரி 25, 1971
தலைநகரம் சிம்லா
மிகப்பெரிய நகரம் சிம்லா
ஆளுநர் ஆச்சார்யா தேவ்வரத், சிவ பிரதாப் சுக்லா[1]
முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு[2]
ஆளுநர் ஆச்சார்யா தேவ்வரத், சிவ பிரதாப் சுக்லா[3]
முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு[4][5]
சட்டமன்றம் (தொகுதிகள்) ஓரவை[6] (68 seats) ()
மக்களவைத் தொகுதி இமாச்சலப் பிரதேசம்
हिमाचल प्रदेश
மக்கள் தொகை 6,856,509 (21st) (2011)
ம. வ. சு (2005) 0.681 (medium) (8th)
கல்வியறிவு 83.78%% 
மொழிகள் இந்தி[7]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு
இணையதளம் [http://himachal.nic.in himachal.nic.in]

இமாசலப் பிரதேசம் இந்தியாவில் உள்ள மாநிலங்களுள் ஒன்று. 1948 முதல் இந்தியாவின் ஒரு ஆட்சிப் பிரதேசமாக விளங்கி வந்த இமாசலப் பிரதேசம், இந்தியாவின் 18ஆவது மாநிலமாக 25 ஜனவரி 1971ல் அறிவிக்கப் பட்டது. இந்த மாநிலத்தின் தலைநகர் சிம்லா. குல்லு, மனாலி, தர்மசாலா ஆகியவை மற்ற பெரிய ஊர்கள். காங்கிரி, பஹாரி, பஞ்சாபி, ஹிந்தி, மண்டியாலி ஆகிய மொழிகள் இம்மாநிலத்தில் பேசப்படுகிறது. இந்து சமயம், புத்த சமயம், சீக்கியம் ஆகிய மதங்கள் பெரும்பான்மையாக பின்பற்றப் படுகிறது. தலாய் லாமாவும் மற்ற திபேத்திய அகதிகளும் இமாசலப் பிரதேசத்திலுள்ள தர்மசாலாவில் வசிக்கின்றனர்.

புவியியல்

இமாசல பிரதேசம் இமய மலையில் அமைந்துள்ளதால் இம்மாநிலம் மலையும் மலை சார்ந்த பகுதிகளாகவுமே காணப்படுகிறது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தராஞ்சல் ஆகியவை இமாசலப் பிரதேசத்தின் அண்மையில் அமைந்த மாநிலங்கள். இமாசலப் பிரதேசத்தின் கிழக்கில் திபெத் உள்ளது. கக்கர், சட்லெஜ், பீஸ் ஆகியவை இங்கு பாயும் நதிகளாகும். இமாசலப் பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பு 55658 சதுர கி.மீ.

மாவட்டங்கள்

இமாசலப் பிரதேசம் 12 மாவட்டங்களாக பிரிக்கப் பட்டுள்ளது. அவை காங்ரா, ஹமீர்பூர், மண்டி, பிலாஸ்பூர், உணா, சம்பா, லாஹௌல் - ஸ்பிதி, சிரமௌர், கின்னௌர், குல்லு, சோலன், மற்றும் சிம்லா.

மக்கள்

சமயவாரியாக மக்கள் தொகை [8]
சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 6,077,900 100%
இந்துகள் 5,800,222 95.43%
இசுலாமியர் 119,512 1.97%
கிறித்தவர் 7,687 0.13%
சீக்கியர் 72,355 1.19%
பௌத்தர் 75,859 1.25%
சமணர் 1,408 0.02%
ஏனைய 425 0.01%
குறிப்பிடாதோர் 432 0.01%

மேற்கோள்கள்

  1. http://india.gov.in/govt/governor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php
  3. http://india.gov.in/govt/governor.php
  4. http://india.gov.in/govt/chiefminister.php
  5. முதலமைச்சர், இமாசலப்பிரதேசம்
  6. Himachal Pradesh Vidhan Sabha
  7. இமாச்சலப் பிரதேசம் 2008ஆம் ஆண்டு முதல் இந்தி மட்டுமே அதன் அலுவல் மொழியாக தேர்ந்தெடுத்துள்ளது.Hindi to be official language of H.P.
  8. Census of india , 2001

வெளி இணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இமாச்சலப்_பிரதேசம்&oldid=772060" இலிருந்து மீள்விக்கப்பட்டது