தினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.2) (தானியங்கிஇணைப்பு: ar, bg, ca, de, eo, es, et, fa, fi, fr, he, hu, id, io, ja, nl, nn, no, ru, sv, vi, zh-min-nan
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ko:잡곡
வரிசை 28: வரிசை 28:
[[io:Milieto]]
[[io:Milieto]]
[[ja:雑穀]]
[[ja:雑穀]]
[[ko:잡곡]]
[[nl:Gierst]]
[[nl:Gierst]]
[[nn:Hirse]]
[[nn:Hirse]]

03:19, 19 மே 2011 இல் நிலவும் திருத்தம்

தினை
வயலில் விளைந்து நிற்கும் தினை

தினை ஒரு தானிய வகை. இதை மனிதர்களும் விலங்குகளும் உணவாகப் பயன்படுத்துகின்றனர். தினை உலகிலேயே அதிகம் உற்பத்தி செய்யப்படும் தானியங்களில் ஒன்று. இது கிழக்காசியாவில் 10,000 ஆயிரம் ஆண்டுகளாகப் பயிரிடப்படுவதாகக் கூறப்படுகிறது.

தினை உற்பத்தியில் இந்தியா முதலிடம்

1,06,10,000 டன்கள் தினை உற்பத்தி செய்து உலகளவில் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. நைச்சீரியா, சீனா போன்ற நாடுகளும் தினை உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தினை&oldid=769765" இலிருந்து மீள்விக்கப்பட்டது