"கொள்வனவு ஆற்றல் சமநிலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
60 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: ga:Paireachtaí na Cumhachta Ceannaigh; மேலோட்டமான மாற்றங்கள்
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: mk:Паритет на куповна моќ)
சி (தானியங்கிஇணைப்பு: ga:Paireachtaí na Cumhachta Ceannaigh; மேலோட்டமான மாற்றங்கள்)
[[Imageபடிமம்:PPP2003.svg|thumb|400px|right|2003ஆம் ஆண்டில் உலகநாடுகளின் கொள்வனவு ஆற்றல் சமநிலை(கொ.ஆ.ச)படுத்திய மொத்த தேசிய உற்பத்தி.ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரத்தை அடிப்படையாக பாவிப்பதால் அதன் குறியீடு 100 எனக்கொள்ளப்பட்டுள்ளது.பெர்முடாவின் குறியீடு 154 என்பதால் அங்கு அமெரிக்காவை விட 54% விலைகள் கூடுதலாக இருக்கும்.]]
 
'''கொள்வனவு ஆற்றல் சமநிலை''' (purchasing power parity) என்பது இரு நாடுகளின் வாங்கும் (கொள்வனவு) திறனைக் கொண்டு நாணயமாற்று வீதத்தில் ஏற்படுத்த வேண்டிய திருத்தத்தை அளவிடும் ஓர் பொருளியல் கோட்பாடு ஆகும்.கஸ்டாவ் காசல் என்பவர் 1918ஆம் ஆண்டு ஒரு பொருளுக்கு ஒரு விலை என்ற கொள்கையின்படி இதனை வடிவமைத்தார்.<ref>Gustav Cassel, "Abnormal Deviations in International Exchanges," in ''Economic Journal'', (December, 1918), 413-415</ref>
 
 
== விளக்கம் ==
மிகவும் எளிதான வகையில் அளவிடும்போது:
 
காட்டாக, கனடாவிற்கும் ஐக்கிய அமெரிக்காவிற்கும் நாணயமாற்று வீதம் USD/CDN 1.50 ஆக இருக்கும்போது, ஓர் சாக்கெலெட் பட்டை கனடாவில் C$1.50 விற்குமென்றால் அதே அளவுள்ள சாக்லெட் பட்டை ஐக்கிய அமெரிக்காவில் US$1.00 விற்கப்பட வேண்டும்.(அதாவது, இரு நாடுகளிலும் சாக்லெட்டின் விலை US$1.00)
 
== அளப்பதில் உள்ள சிக்கல்கள் ==
இக்கொள்கை ஏட்டளவில் எளிதாக இருப்பினும் பயன்படுத்தும்போது பல சிக்கல்கள் உள்ளன. இரு நாடுகளின் கொள்வனவு திறனை கணக்கிட எடுத்துக்கொள்ளும் பொருள்களின் கூடை ஒப்பிடக்கூடியதாக இருக்குமாறு அடையாளம் காணுவதில் பல சர்ச்சைகள் எழுகின்றன. தவிர,நாள்பட்ட கணக்கீடுகளில் அந்நாடுகளில் நிலவும் விலையேற்றமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
== வெளியிணைப்புகள் ==
* [http://pwt.econ.upenn.edu/ Penn World Table]
* [http://fx.sauder.ubc.ca/PPP.html Explanations from the U. of British Columbia] (also provides daily updated PPP charts)
[[fi:Ostovoimapariteetti]]
[[fr:Parité de pouvoir d'achat]]
[[ga:Paireachtaí na Cumhachta Ceannaigh]]
[[gl:Paridade de poder adquisitivo]]
[[he:שווי כוח הקנייה]]
44,320

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/765715" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி