முதலாம் ஏரோது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sodabottle (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 760056 இல்லாது செய்யப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: gl:Herodes
வரிசை 59: வரிசை 59:
[[fr:Hérode Ier le Grand]]
[[fr:Hérode Ier le Grand]]
[[ga:Héaród Mór]]
[[ga:Héaród Mór]]
[[gl:Herodes]]
[[he:הורדוס]]
[[he:הורדוס]]
[[hi:हेरोद महान]]
[[hi:हेरोद महान]]

18:16, 14 மே 2011 இல் நிலவும் திருத்தம்

முதலாம் ஹெரொட்
பேசிலியசு (அரசன்)
ஆண்டு அறியப்படாத ஹெராட்டின் உருவப்படம்
ஆட்சி37–4 கிமு
முன்னிருந்தவர்இரண்டாம் ஆண்டிகோனசு மட்டாதியாசு
ஹெராட் ஆர்க்கியாலசு; ஹெராட் ஆண்டிப்பாசு; டெட்ராக் ஃபிலிப்பு
மனைவிகள்
  • டோரிசு
  • முதலாம் மரியாம்னே
  • இரண்டாம் மரியாம்னே
  • மால்தாக்கே
  • யெருசலேத்தின் கிளியோ பட்ரா
வாரிசு(கள்)இரண்டாம் ஆண்ட்டிபேட்டர்
இளவரசன் அலெக்சாந்தர்
இளவரசன் நான்காம் அரிசுட்டோபுலுசு
இளவரசி சாலம்ப்சியோ
முதலாம் ஹெராட் ஃபிலிப்பு
Herod Antipas
ஹெராட் ஆண்டிப்பாசு
ஒலிம்ப்பியாசு
இளவரசன் ஹெராட்
இரண்டாம் ஹெராட் ஃபிலிப்பு
அரச குலம்ஹெராடிய மரபு
தந்தைஇடுமெயாவின் ஆண்டிப்பாட்டர்
தாய்சிப்ப்ரோசு
அடக்கம்ஹெரோடியம், யுதேயா
சமயம்யூதம் (இரண்டாவது ஆலயம்)

முதலாம் ஹெரொட் (Hebrew: הוֹרְדוֹס‎, Hordos, Greek: Ἡρῴδης, Hērōidēs) எனப்படுவன் (பிறப்பு 73 அல்லது 74 கி.மு, இறப்பு ஜெரிக்கோவில் 4 கி.மு,[1][2][3][4][5] இன்னுமொரு வரலாற்றாசிரியர் கருத்துப்படி, 1 கி.மு [6]) உரோமப் பேரரசின் ஆழுகைக்கு உட்பட்ட யுதேயாவை ஆண்ட ஒரு சிற்றரசனாவான். இந்த அரசனை தனது குடும்பத்தாரையும் பல ரப்பிக்களையும் கொலைசெய்த ஒரு பைத்தியக்காரன் என்றும் அழைக்கப்படுவதுண்டு.[7]. மாபெரும் தூண்களைக்கொண்ட கட்டடங்களை அமைத்தமைக்கு இந்த மன்னன் பெயர்பெற்று விளங்குகின்றான். ஜெருசெலமிலும் மேலும் சில இடங்களிலும் இவ்வாறான மாபெரும் கட்டடங்களைக் கட்டியுள்ளான். இதில் இரண்டாம் ஆலயம் எனப் பெயர்பெறும் ஆலயத்தையும் கஸ்ரிமா மார்ட்டிமா எனும் நகரில் ஒரு துறைமுகத்தையும் அமைத்தான். இவனுடைய வாழ்க்கைத் துணுக்குகள் உரொம-யூத வரலாற்றாசிரியர் ஜோசபஸ் பிளேவியஸ் என்பவர் மூலம் உலகிற்கு அறியக்கிடைத்தது.


உசாத்துணை

  1. Peter Richardson, Herod: King of the Jews and friend of the Romans, (Continuum International Publishing Group, 1999) pp. xv–xx.
  2. Jerry Knoblet, Herod the Great (University Press of America, 2005), p. 179.
  3. Samuel Rocca, Herod's Judaea: a Mediterranean state in the classical world (Mohr Siebeck, 2008) p. 159.
  4. Fergus Millar, Emil Schürer, Geza Vermes, The History of the Jewish People in the Age of Jesus Christ (Continuum International Publishing Group, 1973) p. 327.
  5. N. T. Wright, The New Testament and the People of God (SPCK, 1992), page 172.
  6. Filmer, WE (1966). "The Chronology of the Reign of Herod the Great". J Theol Studies XVII (2): 284. doi:10.1093/jts/XVII.2.283. 
  7. "Herod the Great". Crash course in Jewish History. Literacy. Aish. http://www.aish.com/literacy/JewishHistory/Crash_Course_in_Jewish_History_Part_31_-_Herod3_the_Great.asp. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_ஏரோது&oldid=765558" இலிருந்து மீள்விக்கப்பட்டது