"ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
72 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
உஇ
சி (உஇ)
இதற்கு முந்தைய [[உலக நாடுகள் சங்கம்|உலக நாடுகள் சங்கத்தின்]] முதன்மைக் குறைபாடே அதனால் ஓர் நெருக்கடியின்போது உடனடியாக செயல்படவில்லை என்பதால் இந்தத் தேவையை ஐ.யா. பட்டயம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
 
பாதுகாப்பு அவையின் முதல் அமர்வு [[சனவரி 17]], [[1946]]ஆம் ஆண்டில் [[இலண்டன்|இலண்டனின்]] [[இங்கிலாந்து திருச்சபை|திருச்சபை மாளிகையில்]] கூடியது. அது முதல் தொடர்ந்து இடைவெளியின்றி இயங்கும் இந்த அவை பல இடங்களுக்கு பயணித்து [[பாரிசு]], [[அடிஸ் அபாபா]] போன்ற பல நகரங்களிலும் தனது நிரந்தர இடமான நியூயார்க் நகரத்தில் உள்ள [[ஐக்கிய நாடுகள் தலைமையகம்|ஐக்கிய நாடுகள் தலைமையகத்திலும்]] தனது சந்திப்புகளை நடத்துகிறது.
 
 
==வெளியிணைப்புகள்==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/762458" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி