மத்துவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "இந்து சமயம்"; Quick-adding category "இந்து சமயப் பெரியார்கள்" (using HotCat)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
தென் கன்னடத்தில் உடுப்பிக்கு அருகே சிறு கிராமத்தில் தோன்றினர். இவரது இயற்பெயர் வாசுதேவன். இளம் வயதிலேயே துறவு பூண்டார். அச்சுதப் பிரகாசரிடம் தீட்சை பெற்று பூரண பிரக்ஞர், ஆனந்த தீர்த்தர் எனவும் போற்றப்பட்டார். இவரது தத்துவம் துவைதம் என்பதாகும். துறவு, பக்தி, தியானத்தின் மூலம் இறைவனை நேரில் உணர்ந்து வீடுபேறு அடையலாம் என்பது இவரது கோட்பாடு.
'''மத்துவர்''' என்னும் '''மத்வாசார்யா''' தென் கன்னடத்தில் உடுப்பிக்கு அருகே சிறு கிராமத்தில் தோன்றினர். இவரது இயற்பெயர் வாசுதேவன். இளம் வயதிலேயே துறவு பூண்டார். அச்சுதப் பிரகாசரிடம் தீட்சை பெற்று பூரண பிரக்ஞர், ஆனந்த தீர்த்தர் எனவும் போற்றப்பட்டார். இவரது தத்துவம் துவைதம் என்பதாகும். துறவு, பக்தி, தியானத்தின் மூலம் இறைவனை நேரில் உணர்ந்து வீடுபேறு அடையலாம் என்பது இவரது கோட்பாடு.





05:44, 10 மே 2011 இல் நிலவும் திருத்தம்

மத்துவர் என்னும் மத்வாசார்யா தென் கன்னடத்தில் உடுப்பிக்கு அருகே சிறு கிராமத்தில் தோன்றினர். இவரது இயற்பெயர் வாசுதேவன். இளம் வயதிலேயே துறவு பூண்டார். அச்சுதப் பிரகாசரிடம் தீட்சை பெற்று பூரண பிரக்ஞர், ஆனந்த தீர்த்தர் எனவும் போற்றப்பட்டார். இவரது தத்துவம் துவைதம் என்பதாகும். துறவு, பக்தி, தியானத்தின் மூலம் இறைவனை நேரில் உணர்ந்து வீடுபேறு அடையலாம் என்பது இவரது கோட்பாடு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்துவர்&oldid=761747" இலிருந்து மீள்விக்கப்பட்டது