"விக்கிப்பீடியா:கைப்பாவை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (சிறு உரை திருத்தம்)
* மேற்குறிப்பிட்ட விதிகளை மீறி ஒருவர் உருவாக்கும் பிற கணக்குகள் “கைப்பாவைகள்” (Sockpuppets) எனப்படும். உருவாக்குபவர் “ஆட்டுவிப்பவர்” (Sockmaster) என அழைக்கப்படுவார். தனக்கு ஆதரவாக ஆட்டுவிப்பவர் திரட்டி வரும் வெளியாட்கள் “கையாட்கள்” (Meatpuppets) எனப்படுவர்.
 
* செயல்பாடுகள் மூலமாகவோ, [[:meta:Steward requests/Checkuser|பயனர் சோதனை]] (checkuser) மூலமாகவோ ஒருவர் பல கணக்குகளை பயன்படுத்துகிறார் என்பதைக் கண்டறிந்தால், கைப்ப்பாவைகைப்பாவை மற்றும் கையாள் கணக்குகள் முடிவிலியாகத் தடைசெய்யப்படும்; ஆட்டுவிப்பவர் முதலில் ஒரு வார காலத்துக்கு தடை செய்யப்படுவார். தொடர்ந்து கைப்பாவைகளை உருவாக்கினால் அவரது தடை முடிவிலியாக்கப்படும்.
 
*கைப்பாவைகளை உருவாக்கி விசமத்தனம் செய்ததற்காக தடை செய்யப்பட்ட ஒருவர் விக்கி சமூகத்துக்கு விண்ணப்பித்து, அவர் மீண்டும் விசமச் செயல்களை செய்ய மாட்டார் என்று சமூகத்தினிடையே ஒருமித்த கருத்தேற்பட்டால் அவரது தடை நீக்கப்பட்டு மீண்டும் பங்களிக்க அனுமதிக்கப்படுவார்.
9,210

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/761492" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி