"முட்டை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
31 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''முட்டை''' [[பறவை]]கள், [[ஊர்வன]]வற்றின் வளர்ச்சியின் ஆரம்ப கட்டமாகும். கருக்கட்டிய [[சூல்]] முட்டையாக இடப்பட்டுத் தாயின் உடலுக்கு வெளியிலே மீதி வளர்ச்சி நடைபெற்றுப் பொரித்துக் [[குஞ்சு]]கள் வெளிவருகின்றன. முட்டை பொரித்துக் குஞ்சாவதற்குச் சாதகமான வெப்பநிலை வேண்டும். பறவைகள் அடைகாத்து இவ்வெப்பநிலையை முட்டைக்குக் கொடுக்கின்றன. முழுவளர்ச்சியடைந்த குஞ்சு முட்டையை உடைத்து வெளியேறும். [[கோழி]], [[வாத்து]], [[காடை]] போன்ற பறவைகளின் முட்டைகள் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன.
 
உடலுக்குத் தேவையான அனைத்து வகையான வைட்டமின்களும் (ஏ, பி, சி, டி, இ) இதுலஇதில் இருக்குதுஉண்டு. அதுமட்டுமல்லமேலும், தைராய்டு ஹார்மோன் சுரக்குறதுக்குத்சுரக்கத் தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளோடஎலும்புகளின் ஆரோக்கியத்துக்கு தேவைப்படுறதேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவையும் முட்டையில உண்டு. காயங்களைக் குணமாக்கவும், நோய் எதிர்ப்புச் சக்திக்கும் தேவைப்படுற துத்தநாகம் என்னும் தாதும் இதில் உள்ளது. மற்ற அசைவ உணவுகளோட ஒப்பிடும்போது முட்டையின் விலையும் குறைவு.
 
காயங்களைக் குணமாக்குறதுக்கும், நோய் எதிர்ப்புச் சக்திக்கும் தேவைப்படுற துத்தநாகம் என்னும் தாதும் இதுல இருக்குது. மற்ற அசைவ உணவுகளோட ஒப்பிடும்போது, செலவு குறைவு;
== குறிப்புகளும் மேற்கோள்களும் ==
<references/>
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/760884" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி