எண்டெவர் விண்ணோடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: nl:Endeavour (ruimteveer)
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: uk:Індевор (шатл)
வரிசை 80: வரிசை 80:
[[tl:Space Shuttle Endeavour]]
[[tl:Space Shuttle Endeavour]]
[[tr:Endeavour Uzay Mekiği]]
[[tr:Endeavour Uzay Mekiği]]
[[uk:Індевор (шатл)]]
[[yo:Ọkọ̀-àlọbọ̀ Òfurufú Endeavour]]
[[yo:Ọkọ̀-àlọbọ̀ Òfurufú Endeavour]]
[[zh:奮進號太空梭]]
[[zh:奮進號太空梭]]

17:29, 6 மே 2011 இல் நிலவும் திருத்தம்

என்டெவர்
எண்டெவர் விண்ணோடம்
என்டெவர் விண்ணோடம் STS-113 விண்கப்பலை நவம்பர் 22, 2002 கொண்டுசெல்லத் தயாராகிறது.
OV DesignationOV-105
நாடுஐக்கிய அமெரிக்கா
Contract awardஜூலை 31, 1987
Named afterHM பார்க் எண்டெவர்
முதல் பயணம்STS-49
மே 7, 1992 - மே 16, 1992
கடைசிப் பயணம்STS-118
ஆகஸ்ட் 8, 2007 - ஆகஸ்ட் 21, 2007
திட்டங்களின் எண்ணிக்கை20
விண்ணில் செலவழித்த நேரம்206.60 days
சுற்றுகளின் எண்ணிக்கை3,259
பயணித்த தூரம்136,910,237 km (73,925,614 nmi)
அனுப்பிய செய்மதிகள்3
மீர் dockings1
அவிநி dockings7
StatusActive

எண்டெவர் (OV-105) அமெரிக்க ஐக்கிய மாநிலங்களின் நாசா இயக்கத்தில் வைத்துள்ள மூன்று விண் சுற்றுக்கலன்களில் ஒன்று. (மற்றவை: டிஸ்கவரி, அட்லாண்டிஸ்) மே 1992 -இல் முதல் எண்டெவரை இயக்கி வரும் நாசா, 2010 -இல் இதன் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

என்டெவர் விண்ணோடம் (Space Shuttle Endeavour) நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் ஐந்தாவதும் கடைசியுமான விண்ணோடம் ஆகும். குறிப்பாக STS-130, STS-134 ஆகிய பயணத்திட்டங்களுக்குப் பின்னர் எண்டெவர் விண்ணோடத்தை திரும்பப் பெறவுள்ளது.


வரலாறு

1986இல் விபத்துக்குள்ளாகி மறைந்த சலேஞ்சர் விண்ணோடத்திற்கு மாற்றாக என்டெவர் விண்ணோடத்தை அமைக்க 1987இல் அமெரிக்கக் காங்கிரஸ் ஒப்புதல் அளித்தது. அந்நேரத்தில் பாவனையில் இருந்த டிஸ்கவரி விண்ணோடம் மற்றும் அட்லாண்டிஸ் விண்ணோடம் ஆகியவற்றின் உதிரிப் பாகங்களை என்டெவர் விண்ணோடத்திற்கு உபயோகப்பட்டன.

மே மாதம் 1991 இல் இவ்விண்ணோடம் றொக்வெல் இண்டர்னாஷனல் என்ற தாபனத்தினால் அமைத்துக் கொடுக்கப்பட்டது. எனினும் இது மே 1992 இலேயே விண்ணுக்கு முதன் முதலாக ஏவப்பட்டது. இதற்கான மொத்தச் செலவு $2.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

STS-130

அனைத்துலக விண்வெளி நிலையக்கட்டுமாணப் பணிகளுக்கானது இப்பயணத்திட்டம்; இதில் ஆறு விண்வெளி வீரர்கள், பெப்ருவரி 8, 2010 -அன்று கேப் கனாவரலில் இருந்து செலுத்தப்பட்டனர்.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்டெவர்_விண்ணோடம்&oldid=759433" இலிருந்து மீள்விக்கப்பட்டது