"மேஜர் சுந்தரராஜன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
49 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (Quick-adding category "தமிழ்த் திரைப்பட நடிகர்கள்" (using HotCat))
 
==வாழ்க்கை வரலாறு==
மதுரை[[தேனி மாவட்டம்]] [[பெரியகுளம்]] பகுதியைச்நகரைச் சேர்ந்த சுந்தர்ராஜன் இளமையில் தொலைபேசித்துறையில் முழுநேரம்முழுநேரமாகப் பணி புரிந்துகொண்டே ஓய்வுநேரங்களில் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். 1962ஆம் ஆண்டு இயக்குனர் சோமுவின் ''பட்டினத்தார்'' என்ற திரைப்பட்டத்தில் நுழைவு பெற்றார். மேஜர் சந்திரகாந்த் திரைப்படத்தில் பார்வையற்ற படைத்தலைவராகபடைத்தலைவர் வேடமேற்று சிறப்பாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இவர் 900க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு வகையான வேடங்களேற்று நடித்துள்ளார். இதில் '[[கௌரவம்]], [[எதிர்நீச்சல்]], [[பாமா விஜயம்]], [[அபூர்வ ராகங்கள்]], தெய்வமகன்'' மற்றும் ''தெய்வச்செயல்'' போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவையாக அமைந்தன. கூடவே மேடை நாடகங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். இவர் சில [[மலையாளம்|மலையாள]], [[தெலுங்கு]]த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.<ref>http://www.hinduonnet.com/thehindu/2003/03/01/stories/2003030105280400.htm</ref>
 
அரசியலில் இந்திய தேசிய காங்கிரசு பற்றாளராக இருந்தவர்இருந்த இவர் நடிகர் சிவாஜி கணேசன் துவக்கிய [[தமிழக முன்னேற்ற முன்னணி]] என்ற கட்சியில் இணைந்து அவருடனேயே பணியாற்றினார். பின்னர் சிவாஜி கணேசன் [[ஜனதா தளம்]] கட்சியில் இணைந்தபோது இவரும் இணைந்து கொண்டார்.
900க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு வகையான வேடங்களேற்று நடித்துள்ளார். சிலக் குறிப்பிடத்தக்க திரைப்படங்களாக '[[கௌரவம்]], [[எதிர்நீச்சல்]], [[பாமா விஜயம்]], [[அபூர்வ ராகங்கள்]], தெய்வமகன்'' மற்றும் ''தெய்வச்செயல்'' அமைந்தன. கூடவே மேடை நாடகங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். ஒருசில [[மலையாளம்|மலையாள]], [[தெலுங்கு]]த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.<ref>http://www.hinduonnet.com/thehindu/2003/03/01/stories/2003030105280400.htm</ref>
 
அரசியலில் இந்திய தேசிய காங்கிரசு பற்றாளராக இருந்தவர் நடிகர் சிவாஜி கணேசன் துவக்கிய [[தமிழக முன்னேற்ற முன்னணி]] என்ற கட்சியில் இணைந்து அவருடனேயே பணியாற்றினார். பின்னர் சிவாஜி கணேசன் [[ஜனதா தளம்]] கட்சியில் இணைந்தபோது இவரும் இணைந்து கொண்டார்.
 
இவரது மகன் கௌதம் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார்.
22,193

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/754072" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி