எம். கே. ஏ. டி. எஸ். குணவர்தனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 32: வரிசை 32:
| footnotes =
| footnotes =
}}
}}
'''எம். கே. ஏ .டி. எஸ். குணவர்தனா''' (M. K. A. D. S. GUNAWARDANA, பிறப்பு: [[மார்ச்சு 6]], [[1947]]), [[இலங்கை]] அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010| 7வது நாடாளுமன்ற]]த்திற்கான [[2010]] பொதுத் தேர்தலில், ''(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)'' [[ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி]] சார்பில் [[திருக்கோணமலை]]மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். புத்தசாசன மற்றும் மதவிவகார பிரதி அமைச்சர்.
==வாழ்க்கைக் குறிப்பு==
56, சேர்ச் வீதி, பென்டியமுல்லை, கம்பஹாவில் வசிக்கும் இவர் [[பௌத்தம்|பௌத்த]]மதத்தைச் சேர்ந்தவர், பண்ணை உரிமையாளர்.
==உசாத்துணை==
* [http://www.parliament.lk/directory_of_members/ViewMember.do?memID=87 எம். கே. ஏ .டி. எஸ். குணவர்தனா]]
[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:1947 பிறப்புகள்]]

17:57, 29 ஏப்பிரல் 2011 இல் நிலவும் திருத்தம்

எம். கே. ஏ .டி. எஸ். குணவர்தனா
புத்தசாசன மற்றும் மதவிவகார பிரதி அமைச்சர்
நாடாளுமன்ற உறுப்பினர்
for திருக்கோணமலை
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமார்ச்சு 6, 1947 (1947-03-06) (அகவை 77)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி
தொழில்பண்ணை உரிமையாளர்

எம். கே. ஏ .டி. எஸ். குணவர்தனா (M. K. A. D. S. GUNAWARDANA, பிறப்பு: மார்ச்சு 6, 1947), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் திருக்கோணமலைமாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். புத்தசாசன மற்றும் மதவிவகார பிரதி அமைச்சர்.

வாழ்க்கைக் குறிப்பு

56, சேர்ச் வீதி, பென்டியமுல்லை, கம்பஹாவில் வசிக்கும் இவர் பௌத்தமதத்தைச் சேர்ந்தவர், பண்ணை உரிமையாளர்.

உசாத்துணை