பிளாங்க் நீளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
"'''பிளாங்க் நீளம்''' அல்லது '''..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சி பிளாங்க் தொலைவு, பிளாங்க் நீளம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: length -நீளம்
(வேறுபாடு ஏதுமில்லை)

17:09, 26 ஏப்பிரல் 2011 இல் நிலவும் திருத்தம்

பிளாங்க் நீளம் அல்லது பிளாங்க் தூரம் (Planck length) என்பது தூரத்தின் அலகுகளுள் ஒன்றாகும். இதன் மதிப்பு 1.616252(81)×10−35 மீட்டர் ஆகும். இது P என்று குறிக்கப்படுகிறது. பிளாங்க் நீளத்தை வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம், பிளாங்க் மாறிலி, ஈர்ப்பிய மாறிலி எனும் மூன்று அடிப்படை மாறிலிகளைக் கொண்டு வருவிக்கலாம்.

பிளாங்க் தொலைவு என்பது,

P - பிளாங்க் ‌நீளம்

- குறைக்கப்பட்ட பிளாங்க் மாறிலி

G - ஈர்ப்பு மாறிலி

C - வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளாங்க்_நீளம்&oldid=751571" இலிருந்து மீள்விக்கப்பட்டது