"ஜான் ஜேம்ஸ் அடுபன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
149 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
ஜான் ஜேம்ஸ் அடுபன்
(ஜான் ஜேம்ஸ் அடுபன்)
 
(ஜான் ஜேம்ஸ் அடுபன்)
ஜான் ஜேம்ஸ் அடுபன் (John James Audubon [1785-1851]), இவர் ஒரு பிரன்சு-அமெரிக்க இயற்கை ஆர்வலர், பறவையின ஆய்வாளர், ஓவியர் என பன்முகக் கலைநர்.இவர் 1785 ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம்26 ஆம் நாள் பிரன்சு காலனி பகுதியில் பிறந்தார்.
 
இவர் எழுதிய "அமெரிக்கப் பறவை" (Birds of America) என்ற புத்தகம் பறவைகளை பற்றிய அரிய தொகுப்பாக இன்றளவும் இருந்து வருகிறது.
 
இந்த புத்தகம் கடந்த டிசம்பர் 7, 2010 அன்று 11.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் விடப்பட்டது. உலகிலேயே மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட புத்தகம் இதுவாகும்.
 
 
இவர் 1851 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் நாள் இயற்கை எய்தினார்.
5

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/750943" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி