ஆவியாதல் உள்ளீட்டு வெப்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: et:Aurustumissoojus |
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ka:აორთქლების კუთრი სითბო |
||
வரிசை 28: | வரிசை 28: | ||
[[ja:蒸発熱]] |
[[ja:蒸発熱]] |
||
[[jbo:manri febybi'o nejni]] |
[[jbo:manri febybi'o nejni]] |
||
[[ka:აორთქლების კუთრი სითბო]] |
|||
[[ko:기화열]] |
[[ko:기화열]] |
||
[[lt:Garavimo šiluma]] |
[[lt:Garavimo šiluma]] |
06:00, 25 ஏப்பிரல் 2011 இல் நிலவும் திருத்தம்
ஆவியாதல் உள்ளீட்டு வெப்பம் (heat of vaporization) என்பது கொதிநிலையில் உள்ள, ஒரு குறிப்பிட்ட அளவு நீர்மப் பொருளை வளிம நிலைக்கு (ஆவியாக) மாற்றுவதற்குத் தேவையான வெப்பம் (வெப்ப ஆற்றல்) ஆகும். பொதுவாக, இது கி.ஜூ/மோல் அலகில் குறிப்பிடப்படுகின்றது. எனினும், கி.ஜூ/கிகி, கி.க/மோல், கலோரி/கிராம், பிடியு/இறா ஆகிய அலகுகளிலும் அளக்கப்படுவது உண்டு.