சுலோவேனிய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: fa:زبان اسلونیایی
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ku:Zimanê slovenî
வரிசை 57: வரிசை 57:
[[ka:სლოვენური ენა]]
[[ka:სლოვენური ენა]]
[[ko:슬로베니아어]]
[[ko:슬로베니아어]]
[[ku:Zimanê slovenî]]
[[kw:Slovenek]]
[[kw:Slovenek]]
[[la:Lingua Slovena]]
[[la:Lingua Slovena]]

11:21, 24 ஏப்பிரல் 2011 இல் நிலவும் திருத்தம்

சுலோவேனிய மொழி என்பது ஒரு தென் சிலாவிய மொழி ஆகும். இது சுலோவேனியா நாட்டின் ஆட்சி மொழி ஆகும். இம்மொழி பரவலாக பேசப்படுவதும் இங்கு தான். இம்மொழியை உலகளவில் 2.4 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆட்சி மொழிகளில் ஒன்றாகும். இம்மொழியை இலத்தீன் எழுத்துகளை கொண்டே எழுதுகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுலோவேனிய_மொழி&oldid=749971" இலிருந்து மீள்விக்கப்பட்டது