"ஆலியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
83 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி (Quick-adding category "சங்கப் புலவர்கள்" (using HotCat))
 
'''ஆலியார்''' சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கப் பாடல்களில் இடம் பெற்றுள்ளது. அது [[புறநானூறு]]: 298 (கரந்தை, நெடுமொழி)
 
[[படிமம்:Queensland HailStorm 260305.JPG|thumb|222px|right|ஆலி]]
==புலவர் பெயர் ==
மழை பெய்யும்போது மழைத்துளி கட்டி கட்டியாக விழுவதை 'ஆலி' என்பர். இப்புலவர் பெயர் இதன் அடிப்படையில் தோன்றியது எனலாம்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/748065" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி