குருதிவளிக்காவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி The file Image:Hb-animation2.gif has been removed, as it has been deleted by commons:User:Jameslwoodward: ''Per commons:Commons:Deletion requests/PDB dummy''. ''Translate me!'' |
சி இரத்தப் புரதம், குருதிப் புரதம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: சீர்மை கருதி நகர்த்த... |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
20:05, 21 ஏப்பிரல் 2011 இல் நிலவும் திருத்தம்
ஈமோகுளோபின் அல்லது இரத்தப் புரதம் என்பது மனிதனதும் இதர முதுகெலும்பிகளினதும் சில முதுகெலும்பிலிகளினதும் இரத்தத்தில் உள்ள ஒரு முக்கிய கூறு ஆகும். இது குருதிச் சிவப்பணுக்களில் உள்ள இரும்பு தனிமத்தைக் கொண்ட ஆக்சிசன் கடத்தும் உலோகப் புரதத்தைக் குறிக்கிறது. இது உடலின் போதிய அளவின் பேணப்படுதுவது உடல்நலத்துக்கு அவசியம்.