இலட்சுமணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி எ.பி.தி., இராமாயணத்தின்படி என்ற விளக்கம் சேர்ப்பு
வரிசை 1: வரிசை 1:
'''இலட்சுமணன்''' அயோத்தியை ஆண்ட தசரத மன்னனின் மைந்தர்களுல் ஒருவர். இவருடைய தாயார் [[சுமித்ரா]]. இவருடைய மனைவி [[ஊர்மிளா]]. இவர் [[இராமன்|இராமனுக்கு]] இளையவர் ஆவார். [[இராமன்]] பதினான்கு ஆண்டுகள் வனவாசம் சென்ற போது இவரும் அவருடன் கானகம் எய்தினார். மேலும் இராமன் காட்டிலிருந்த பதினான்கு ஆண்டுகளும் கண்ணுறங்காமல் அவரை பாதுகாத்து வந்தார். மேலும் இலங்கைப் போரில் இராவணின் மகனான [[இந்திரஜித்|இந்திரஜித்தை]] வீழ்த்தினார். இவர் [[ஆதிசேஷன்|ஆதிசேஷனின்]] அவதாரமாகக் கருதப்படுகிறார்.
[[இராமாயணம்|இராமாயணத்தின்]]படி '''இலட்சுமணன்''' அயோத்தியை ஆண்ட தசரத மன்னனின் மைந்தர்களுள் ஒருவர். இவருடைய தாயார் [[சுமித்ரா]]. இவருடைய மனைவி [[ஊர்மிளா]]. இவர் [[இராமன்|இராமனுக்கு]] இளையவர் ஆவார். [[இராமன்]] பதினான்கு ஆண்டுகள் வனவாசம் சென்ற போது இவரும் அவருடன் கானகம் எய்தினார். மேலும் இராமன் காட்டிலிருந்த பதினான்கு ஆண்டுகளும் கண்ணுறங்காமல் அவரை பாதுகாத்து வந்தார். மேலும் இலங்கைப் போரில் இராவணின் மகனான [[இந்திரஜித்|இந்திரஜித்தை]] வீழ்த்தினார். இவர் [[ஆதிசேஷன்|ஆதிசேஷனின்]] அவதாரமாகக் கருதப்படுகிறார்.





07:08, 15 ஏப்பிரல் 2011 இல் நிலவும் திருத்தம்

இராமாயணத்தின்படி இலட்சுமணன் அயோத்தியை ஆண்ட தசரத மன்னனின் மைந்தர்களுள் ஒருவர். இவருடைய தாயார் சுமித்ரா. இவருடைய மனைவி ஊர்மிளா. இவர் இராமனுக்கு இளையவர் ஆவார். இராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் சென்ற போது இவரும் அவருடன் கானகம் எய்தினார். மேலும் இராமன் காட்டிலிருந்த பதினான்கு ஆண்டுகளும் கண்ணுறங்காமல் அவரை பாதுகாத்து வந்தார். மேலும் இலங்கைப் போரில் இராவணின் மகனான இந்திரஜித்தை வீழ்த்தினார். இவர் ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=இலட்சுமணன்&oldid=743171" இலிருந்து மீள்விக்கப்பட்டது