"குளம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,616 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
 
==குளம் கட்டுமாண முறைகள்==
பள்ளம் நோக்கி ஓடும் மழை நீரை, தேக்கி வைக்க, குறுக்கே கட்டப்படும் அணை அநேகமாக ஒரு பக்கத்தில் மட்டுமே இருக்கும். அதனை குளக்கட்டு என்பர். குளக்கட்டுகள் அநேகமாக நேராகவே காணப்படும். சில குளங்கள் விதிவிலக்காக சற்று வலைவுடன் உள்ளவைகளும் உள்ளன. இரண்டு அணைக்கட்டுக்களை கொண்ட குளங்களும் உள்ளன. மழைக்காலத்தில் பெய்யும் மழை அதிகரித்தால், குளம் நிரம்பி நீர் வெளியே பாய்வதற்கான வசதிகளும் குளத்தில் இருக்கும்.
 
===வாய்க்கால்===
குளத்தின் நீர் மக்களின் விவசாய நிலங்களுக்கு செல்லும் வகையில், குளத்தை அண்மித்த கிராமங்களுக்கு, விவசாயத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் நீர் வினியோகம் குறிப்பிட்ட திணைக்களத்தினால் வாய்க்கால் ஊடாக வழங்கப்படும். குளத்து நீர் வாய்க்கால் ஊடாக பல மைல்கள் தூரம் வரை வழங்கப்படும்.
 
===குளியல் மற்று ஏனைய பயன்பாடுகள்===
விவசாயத் தேவைகளுக்கு மட்டுமன்றி, குளத்தை அண்மித்து வாழும் மக்கள், குளிப்பதற்கும் ஏனைய தேவைகளுக்கும் குளத்து நீரையே பயனபடுத்துவர். சிலர் குளத்தில் இருந்து பாய்ந்து செல்லும் வாய்க்கால் நீரை பயன்படுத்துவர்.
 
===குடிநீர்===
குளத்து நீரை மக்கள் அநேகமாக குடிநீராக பயன்படுத்துவதில்லை.
 
==ஆபத்து==
4,813

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/741593" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி