தீப்பாறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: eo:Magmorokaĵoj
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ka:მაგმური ქანები
வரிசை 38: வரிசை 38:
[[ja:火成岩]]
[[ja:火成岩]]
[[jbo:dujro'i]]
[[jbo:dujro'i]]
[[ka:მაგმური ქანები]]
[[kk:Магмалық тау жыныстары]]
[[kk:Магмалық тау жыныстары]]
[[ko:화성암]]
[[ko:화성암]]

12:01, 12 ஏப்பிரல் 2011 இல் நிலவும் திருத்தம்

தீப்பாறை, உருகிய பாறைக் குழம்பு பளிங்காக்கத்துடனோ அல்லது பளிங்காக்கம் இல்லாமலோ இறுகித் திண்மம் ஆவதால் உருவாகின்றது. இது புவி மேற்பரப்புக்கு மேலே அல்லது அதற்குக் கீழே இடம்பெறலாம். ஏற்கெனெவே புவியோட்டில் அல்லது மூடகத்தில் (mantle) உள்ள பாறைகள், பகுதியாக உருகுவதன் மூலமும் பாறைக் குழம்பு உருவாகக்கூடும். இவ்வாறு பாறைகள் உருகுவது, கீழ்க் காண்பவற்றுள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வழிமுறைகள் மூலம் நடைபெறக் கூடும்.

  1. வெப்பநிலை ஏற்றம்
  2. அமுக்க இறக்கம்
  3. சேர்மான மாற்றம்

700 க்கு மேற்பட்ட வகையான தீப்பாறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுட் பெரும்பாலானவை புவியோட்டுக்குக் கீழுள்ள பகுதிகளிலேயே உருவாகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீப்பாறை&oldid=741475" இலிருந்து மீள்விக்கப்பட்டது