சமய சார்பின்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
[[சமயம்|சமயத்தை]] அல்லது [[கடவுள்|கடவுளை]] முதனமைப்முதன்மைப் படுத்தப்படாமையை '''சமயசார்பின்மை''' (secularism) அல்லது '''சமய சார்பற்ற''' எனப்படுகின்றது.
 
==அரசியல் கொள்கையாக இருக்கிறது==
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பின்பு இந்தப் போக்கு வலுப்பெற்றுருகிறதுவலுப்பெற்றுருக்கிறது. அனேக மேற்குநாடுகள், இந்தியா, சீனா, உருசியா உட்பட பல்வேறு நாடுகளில் இது ஒரு அரசியல் கொள்கையாகவும் இருக்கிறது. இஸ்லாமிய நாடுகள், இலங்கை ஆகியவை இந்தக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.
 
==கல்வியில் சமயம்==
சமயத்தை திணிப்பதை, அல்லது பொது செயற்பாடுகளில் புகுத்துவதை சமயசார்பின்மை எதிர்க்கிறது. எடுத்துக்காட்டாக கல்வியில் ஒரு சமயத்தை முதன்னைப்படுத்துவதைமுதன்மைப்படுத்துவதை இது ஏற்றுக்கொள்ளவில்லை.
 
சமய சார்புள்ள அல்ல சமய கட்டுப்பாடுள்ள Shria Law போன்ற சட்டங்களையும் சமயசார்பின்மை எதிர்க்கிறது.
846

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/739978" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி