ஐ. சாந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "தமிழ் எழுத்தாளர்கள்" (using HotCat)
சிNo edit summary
வரிசை 14: வரிசை 14:
* ''இன்னொரு வெண்ணிரவு'' - சிறுகதைகள்- வெண்புறா வெளியீடு [[1988]]
* ''இன்னொரு வெண்ணிரவு'' - சிறுகதைகள்- வெண்புறா வெளியீடு [[1988]]
* ''The Sparks'' - சிறுகதைகளின் தொகுப்பு - [[1990]]
* ''The Sparks'' - சிறுகதைகளின் தொகுப்பு - [[1990]]

==விருதுகள்==
* ஒரே ஒரு ஊரிலே, இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.
* இலங்கை-சோவியத் நட்புறவுக் கழக வெள்ளி விழாக் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு.


==வெளி இணைப்பு==
==வெளி இணைப்பு==

07:01, 9 ஏப்பிரல் 2011 இல் நிலவும் திருத்தம்

சாந்தன்

சாந்தன் ஈழத்தின் முக்கியமான சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவர். மொழிபெயர்ப்பிலும் உலக எழுத்தாளர்களைத் தமிழில் அறிமுகம் செய்வதிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவராவார்.

இவரது நூல்கள்

  • பார்வை - சிறுகதைகள்- யாழ் இலக்கிய நண்பர் கழக வெளியீடு - 1970
  • கடுகு - குறுங்கதைகள் - 1975
  • ஒரே ஒரு ஊரிலே - சிறு கதைகள் (சாகித்யமண்டலப் பரிசு பெற்றது) 1975
  • ஒட்டுமா - நாவல்- வாதர் வெளியீடு - 1978
  • முறைகள் - சிறுகதைகள் - 1982
  • கிருஷ்ணன் தூது - சிறுகதைகள் - பாளையங் கோட்டை 'இலக்கியத்தேடல்' வெளியீடு- 1982
  • ஒளி சிறந்த நாட்டிலே - சோவியத் பயணநூல் ஈழமுரசு வெளியீடு 1985
  • ஆரைகள் - இரு நெடுங்கதைகள் - ரஜனி பிரசும் 1985
  • இன்னொரு வெண்ணிரவு - சிறுகதைகள்- வெண்புறா வெளியீடு 1988
  • The Sparks - சிறுகதைகளின் தொகுப்பு - 1990

விருதுகள்

  • ஒரே ஒரு ஊரிலே, இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.
  • இலங்கை-சோவியத் நட்புறவுக் கழக வெள்ளி விழாக் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு.

வெளி இணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ._சாந்தன்&oldid=739199" இலிருந்து மீள்விக்கப்பட்டது