தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"[[Image:Status iucn3.1 LC.svg|thumb|right|IUCN வகைப்பட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[Image:Status iucn3.1 LC.svg|thumb|right|IUCN வகைப்படுத்தலின்படி "தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்" என அடையாளப்படுத்தப்படும் வரைவு]]
[[Image:Status iucn3.1 LC.svg|thumb|right|IUCN வகைப்படுத்தலின்படி "தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்" என அடையாளப்படுத்தப்படும் வரைவு]]
{{வார்ப்புரு:இனப் பாதுகாப்புக்கான வரைவு}}
{{வார்ப்புரு:இனப் பாதுகாப்புக்கான வரைவு}}
'''தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்''' (LC - Least Concern) என்பது ஒரு உயிர்வாழும் [[இனம் (உயிரியல்)|இனத்திற்கு]] [[பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்|பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால்]] வழங்கப்படும் [[சிவப்புப் பட்டியல்|சிவப்புப் பட்டியலில்]], அமைந்திருக்கக்கூடிய [[காப்பு நிலை]]களில் ஒன்றாகும். மதிப்பீடு செய்யப்பட்டிருப்பினும், காப்பு நிலைகளில் வேறெந்தவொரு பிரிவினுள்ளும் வராத இனங்கள் இப்பிரிவினுள் அடக்கப்படுகின்றன. [[மனிதர்]] உட்பட [[எலி]], [[தேனீ]] போன்ற பொதுவான பல இனங்கள் இப்பிரிவினுள் வரும்.

[[பகுப்பு:தீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்]]
[[பகுப்பு:தீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்]]
[[cs:Málo dotčený]]
[[cs:Málo dotčený]]

23:15, 4 ஏப்பிரல் 2011 இல் நிலவும் திருத்தம்

IUCN வகைப்படுத்தலின்படி "தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்" என அடையாளப்படுத்தப்படும் வரைவு

தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் (LC - Least Concern) என்பது ஒரு உயிர்வாழும் இனத்திற்கு பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் வழங்கப்படும் சிவப்புப் பட்டியலில், அமைந்திருக்கக்கூடிய காப்பு நிலைகளில் ஒன்றாகும். மதிப்பீடு செய்யப்பட்டிருப்பினும், காப்பு நிலைகளில் வேறெந்தவொரு பிரிவினுள்ளும் வராத இனங்கள் இப்பிரிவினுள் அடக்கப்படுகின்றன. மனிதர் உட்பட எலி, தேனீ போன்ற பொதுவான பல இனங்கள் இப்பிரிவினுள் வரும்.