"அற்றுவிட்ட இனம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
582 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Removed category "உயிரியல்" (using HotCat))
முதலில் ஒரு இனத்தின் உயிர்களின் எண்ணிக்கை குறைந்து வரும்போது, அது பாதுகாக்கப்பட வேண்டிய இனமாக அடையாளப்படுத்தப்படுகின்றது. பின்னர் இன்னமும் எண்ணிக்கை குறையும்போது அது [[அருகிய இனம்]] என அடையாளப்படுத்தப்படுகின்றது. அதன் பின்னர் இன அழிவுக்குள்ளாகின்றது.
 
[[பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம்]] என்னும் அமைப்பானது இவ்வகையான இன அழிவுகள் ஏற்படாமல் தடுப்பதன் மூலம் இயற்கை மூலவளங்களைப் பாதுகாப்பதில் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் வழங்கப்படும் [[சிவப்புப் பட்டியல்|சிவப்புப் பட்டியலில்]], '''அற்றுவிட்ட இனம்''' என்பது [[வார்ப்புரு:காப்புநிலை|காப்புநிலை]]யில் முற்றாக அழிந்த இனத்தைக் குறிக்கின்றது.
==மேற்கோள்கள்==
23,882

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/735842" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி